Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்

ungka uuzhiyam nan een kalangkaNum

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm Gsus4 உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும் ungka uuzhiyam nan een kalangkaNum Cm Gsus4 Cm அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க azhaissathu nIngka nataththis selvIngka Cm Eb திட்டங்கள் தருபவரும் நீர்தானையா thittangkaL tharupavarum nIrthanaiya Cm F7 Cm செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா seyalpatuththi makizhpavarum nIrthanaiya Cm Ab Cm G எஜமானனே என் ராஜனே ejamananE en rajanE Gsus4 Cm6 எஜமானன் நீர் இருக்க ejamanan nIr irukka Cm வேலைக்காரனுக்கு ஏன் கவலை vElaikkaranukku een kavalai ...உங்க ...ungka Cm Eb எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே eliyavai kakam koNtu pOshiththIrE Cm F7 Cm சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே sUraisseti sOrvu nIngka pEsinIrE Cm Ab Cm G தெய்வமே பேசும் தெய்வமே theyvamE pEsum theyvamE Gsus4 Cm6 எலியாவின் தேவன் இருக்க eliyavin thEvan irukka Gsus4 Cm6 எதுவும் என்னை அசைப்பதில்லை ethuvum ennai asaippathillai ...உங்க ...ungka Cm Eb பவுலையும் சீலாவையும் பாட வைத்தீரே pavulaiyum sIlavaiyum pata vaiththIrE Cm F7 Cm சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே siRaiyilE naLLiravil jepikka vaiththIrE Cm Ab Cm G கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன kathavu thiRanthana kattukaL utainthana Gsus4 Cm6 காக்கும் தெய்வம் நீர் இருக்க kakkum theyvam nIr irukka Gsus4 Cm6 கவலை பயம் எனக்கெதற்கு kavalai payam enakkethaRku ...உங்க ...ungka Cm Eb ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன் aayan nan aatukaLai aRinthirukkiREn Cm F7 Cm ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர் oruvaralum paRiththuk koLLa mutiyathenRIr Cm Ab Cm G நல் ஆயனே என் மேய்ப்பரே nal aayanE en mEypparE Gsus4 Cm6 என் ஆயன் நீர் இருக்க en aayan nIr irukka Gsus4 Cm6 ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை aattukkuttikku een kavalai ...உங்க ...ungka Cm Eb தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பது போல thakappan than piLLaikaLai sumappathu pOla Cm F7 Cm இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர் iRuthivarai ungkaLai nan sumappEn enRIr Cm Ab Cm G தகப்பனே தாங்கும் தெய்வமே thakappanE thangkum theyvamE Gsus4 Cm6 தகப்பன் நீர் இருக்கையிலே thakappan nIr irukkaiyilE Gsus4 Cm6 பிள்ளை எனக்கு ஏன் கவலை piLLai enakku een kavalai ...உங்க ...ungka

Send a Feedback about this Song