Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜெபம் கேளும் பதில் தாரும்

jepam kELum pathil tharum

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E Bsus4 ஜெபம் கேளும் பதில் தாரும் jepam kELum pathil tharum B B7 E அதிசயம் செய்யும் ஐயா athisayam seyyum aiya E6 E நூறு கோடி என் ஜனங்கள் nURu kOti en janangkaL C#m Eadd9 ஏழுலட்சம் கிராமங்கள் eezhulatsam kiramangkaL B A E இயேசுவை காண வேண்டும் iyEsuvai kaNa vENtum ...ஜெபம் ...jepam E6 E உமக்கெதிராய் செயல்படுவோர் umakkethiray seyalpatuvOr C#m Eadd9 உம் பாதம் வர வேண்டும் um patham vara vENtum B A E உமக்காய் வாழ வேண்டும் umakkay vazha vENtum ...ஜெபம் ...jepam E6 E இந்தியாவை பாழாக்கும் inthiyavai pazhakkum C#m Eadd9 அந்தகார வல்லமைகள் anthakara vallamaikaL B A E அகன்று போக வேண்டும் akanRu pOka vENtum ...ஜெபம் ...jepam E6 E நாடாளும் தலைவர்களை nataLum thalaivarkaLai C#m Eadd9 நாள்தோறும் பாதுகாத்து naLthORum pathukaththu B A E ஞானத்தால் நிரப்ப வேண்டும் nyanaththal nirappa vENtum ...ஜெபம் ...jepam E6 E மரித்துப் போன மனிதரெல்லாம் mariththup pOna manitharellam C#m Eadd9 உம் குரலைக் கேட்டு இன்று um kuralaik kEttu inRu B A E மறுவாழ்வு பெற வேண்டும் maRuvazhvu peRa vENtum ...ஜெபம் ...jepam E6 E மிஷனரி ஊழியர்கள் mishanari uuzhiyarkaL C#m Eadd9 மென்மேலும் பெருக வேண்டும் menmElum peruka vENtum B A E உண்மையாய் உழைக்க வேண்டும் uNmaiyay uzhaikka vENtum ...ஜெபம் ...jepam E6 E சிலைகள் வழிபாடு silaikaL vazhipatu C#m Eadd9 செயலற்றுப் போக வேண்டும் seyalaRRup pOka vENtum B A E நற்செய்தி பரவ வேண்டும் naRseythi parava vENtum ...ஜெபம் ...jepam E6 E ஆளும் தலைவர்கள் கூட்டம் aaLum thalaivarkaL kUttam C#m Eadd9 உம் நாமம் சொல்ல வேண்டும் um namam solla vENtum B A E உமக்கே அஞ்ச வேண்டும் umakkE anysa vENtum ...ஜெபம் ...jepam

Send a Feedback about this Song