Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல

thaymatiyil thavazhukinRa kuzhanthaiyaip pOla

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm தாய்மடியில் தவழுகின்ற thaymatiyil thavazhukinRa Eb குழந்தையைப் போல kuzhanthaiyaip pOla Bb தகப்பனே உம்மடியில் thakappanE ummatiyil Cm சாய்ந்துவிட்டேன் நான் saynthuvittEn nan Fm Ab Cm கவலையில்லையே கலக்கம் இல்லையே kavalaiyillaiyE kalakkam illaiyE Bb Cm கர்த்தர் கரம் பிடித்துக் கொண்டேன் நான் karththar karam pitiththuk koNtEn nan Eb Cm Eb எதைக் குறித்தும் பயமில்லையே ethaik kuRiththum payamillaiyE Cm Bb Ab என் நேசர் நடத்துகிறீர் தினம் en nEsar nataththukiRIr thinam Cm Bb Cm என் நேசர் நடத்துகிறீர் en nEsar nataththukiRIr ...தாய்மடியில் ...thaymatiyil Fm Ab Cm செய்த நன்மைகள் நினைக்கின்றேன் seytha nanmaikaL ninaikkinREn Bb Cm நன்றியோடு துதிக்கின்றேன் - நான் nanRiyOtu thuthikkinREn - nan Eb Cm Eb கைவிடாத என் ஆயனே என்னை kaivitatha en aayanE ennai Cm Bb Ab கல்வாரி நாயகனே - என் kalvari nayakanE - en Cm Bb Cm கல்வாரி நாயகனே kalvari nayakanE ...தாய்மடியில் ...thaymatiyil Fm Ab Cm துணையாளரே துணையாளரே thuNaiyaLarE thuNaiyaLarE Bb Cm இணையில்லா மணவாளரே - என் iNaiyilla maNavaLarE - en Eb Cm Eb உணவாக வந்தீரையா uNavaka vanthIraiya Cm Bb Ab உயிரோடு கலந்தீரையா - என் uyirOtu kalanthIraiya - en Cm Bb Cm உயிரோடு கலந்தீரையா uyirOtu kalanthIraiya ...தாய்மடியில் ...thaymatiyil Fm Ab Cm உம்மைத் தானே பற்றிக் கொண்டேன் ummaith thanE paRRik koNtEn Bb Cm உம் தோளில் அமர்ந்துவிட்டேன் - நான் um thOLil amarnthuvittEn - nan Eb Cm Eb உந்தன் சிறகுகள் நிழல்தனிலே unthan siRakukaL nizhalthanilE Cm Bb Ab உலகத்தையே மறந்துவிட்டேன் - இந்த ulakaththaiyE maRanthuvittEn - intha Cm Bb Cm உலகத்தையே மறந்துவிட்டேன் ulakaththaiyE maRanthuvittEn ...தாய்மடியில் ...thaymatiyil Fm Ab Cm அதிகாலமே தேடுகிறேன் athikalamE thEtukiREn Bb Cm ஆர்வமுடன் நாடுகிறேன் - நான் aarvamutan natukiREn - nan Eb Cm Eb உயிர்வாழும் நாட்களெல்லாம் uyirvazhum natkaLellam Cm Bb Ab உம் நாமம் சொல்வேனையா - நான் um namam solvEnaiya - nan Cm Bb Cm உம் நாமம் சொல்வேனையா um namam solvEnaiya ...தாய்மடியில் ...thaymatiyil Fm Ab Cm அதிசயமே அதிசயமே athisayamE athisayamE Bb Cm ஆறுதல் நாயகனே என் aaRuthal nayakanE en Eb Cm Eb ஆலோசனைக் கர்த்தரே - என் aalOsanaik karththarE - en Cm Bb Ab அடைக்கலப் பட்டணமே ataikkalap pattaNamE Cm Bb Cm அடைக்கலப் பட்டணமே ataikkalap pattaNamE ...தாய்மடியில் ...thaymatiyil Fm Ab Cm எபிநேசரே எபிநேசரே epinEsarE epinEsarE Bb Cm இதுவரை உதவி செய்தீர் ithuvarai uthavi seythIr Eb Cm Eb எல்ரோயீ எல்எலியோன் elrOyI eleliyOn Cm Bb Ab காண்பவரே உயர்ந்தவரே kaNpavarE uyarnthavarE Cm Bb Cm காண்பவரே உயர்ந்தவரே kaNpavarE uyarnthavarE ...தாய்மடியில் ...thaymatiyil Fm Ab Cm படுக்கையிலும் நினைக்கின்றேன் patukkaiyilum ninaikkinREn Bb Cm இராச்சாமம் தியானிக்கின்றேன் irassamam thiyanikkinREn Eb Cm Eb உம் அன்பு போதுமையா um anpu pOthumaiya Cm Bb Ab உயிரினும் உயர்ந்தையா - அது uyirinum uyarnthaiya - athu Cm Bb Cm உயிரினும் உயர்ந்தையா uyirinum uyarnthaiya ...தாய்மடியில் ...thaymatiyil


https://churchspot.com/?p=1754

Send a Feedback about this Song


Latest Songs