Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே

natanthathellam nanmaikkE nanmaikkE

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D A7 D நடந்ததெல்லாம் நன்மைக்கே நன்மைக்கே natanthathellam nanmaikkE nanmaikkE A7 D நன்றி சொல்லி மகிழ்வேன் இன்றைக்கே nanRi solli makizhvEn inRaikkE G D A A7 D நன்றி நன்றி எல்லாம் நன்மைக்கே நன்றி nanRi nanRi ellam nanmaikkE nanRi . . D A G 1. தீமைகளை நன்மையாக மாற்றினீர் 1. thImaikaLai nanmaiyaka maRRinIr A G D துன்பங்களை இன்பமாக மாற்றினீர் நன்றி thunpangkaLai inpamaka maRRinIr nanRi . . 2. சிலுவைதனை அனுமதித்தீர் நன்றி 2. siluvaithanai anumathiththIr nanRi சிந்தைதனை மாற்றினீர் நன்றி sinthaithanai maRRinIr nanRi . . 3. உள்ளான மனிதனை புதிதாக்கி 3. uLLana manithanai puthithakki உடைத்து உருமாற்றி நடத்துகிறீர் utaiththu urumaRRi nataththukiRIr . . 4. என் கிருபை உனக்குப் போதும் என்றீர் 4. en kirupai unakkup pOthum enRIr பெலவீனத்திலே பெலன் என்றீர் pelavInaththilE pelan enRIr . . 5. தாங்கிடும் பெலன் தந்தீர் நன்றி 5. thangkitum pelan thanthIr nanRi தப்பிச் செல்ல வழி செய்தீர் நன்றி thappis sella vazhi seythIr nanRi . . 6. விசுவாசப்புடமிட்டீர் நன்றி 6. visuvasapputamittIr nanRi பொன்னாக விளங்கச் செய்தீர் நன்றி ponnaka viLangkas seythIr nanRi . . 7. கசப்புக்களை மாற்றி விட்டீர் நன்றி 7. kasappukkaLai maRRi vittIr nanRi மன்னிக்கும் மனம் தந்தீர் நன்றி mannikkum manam thanthIr nanRi


https://churchspot.com/?p=1764

Send a Feedback about this Song


Latest Songs