Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா

nirappungkappa nirappungkappa

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E A நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா என் nirappungkappa nirappungkappa en E B7 E பாத்திரத்தை தண்ணீராலே நிரப்புங்கப்பா paththiraththai thaNNIralE nirappungkappa E A நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா உம் nirappungkappa nirappungkappa um E B7 E பரிசுத்த ஆவியாலே நிரப்புங்கப்பா parisuththa aaviyalE nirappungkappa E B இரவெல்லாம் கண்விழித்து ஜெபிக்கணும் iravellam kaNvizhiththu jepikkaNum E G#m E எதை நினைத்தும் கலங்காம துதிக்கணும் ethai ninaiththum kalangkama thuthikkaNum ...நிரப்புங்கப்பா ...nirappungkappa E B ஆறாக பெருக்கெடுத்து ஓடணும் aaRaka perukketuththu ootaNum E G#m E ஆயிரங்கள் உம்மண்டை நடத்தணும் aayirangkaL ummaNtai nataththaNum ...நிரப்புங்கப்பா ...nirappungkappa E B தூய வாழ்வு தினம் வாழணும் thUya vazhvu thinam vazhaNum E G#m E தாய்நாடு உம்பாதம் திரும்பணும் என் thaynatu umpatham thirumpaNum en E B அப்பா உம் ஏக்கங்கள் அறியணும் appa um eekkangkaL aRiyaNum E G#m E தப்பாமல் உம் வழியில் நடக்கணும் thappamal um vazhiyil natakkaNum ...நிரப்புங்கப்பா ...nirappungkappa E B பாவங்கள் சாபங்கள் நீக்கணும் pavangkaL sapangkaL nIkkaNum E G#m E பரிசுத்த வாழ்க்கை இன்று வாழணும் parisuththa vazhkkai inRu vazhaNum ...நிரப்புங்கப்பா ...nirappungkappa


https://churchspot.com/?p=1789

Send a Feedback about this Song


Latest Songs