Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மலைமேல் ஏறி

malaimEl eeRi

 Db | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Db Dbsus4 Db Dbm மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே malaimEl eeRi vanthEn thakappanE Gb Db Dbsus4 மறுரூபம் ஆகணுமே தகப்பனே ஜெப maRurUpam aakaNumE thakappanE jepa Db E உலகை மறக்கணுமே தகப்பனே ulakai maRakkaNumE thakappanE Db7 Gbsus4 Db உம் குரல் கேட்கணும் நாள்முழுதும் um kural kEtkaNum naLmuzhuthum Db Gb Db காலையும் மாலையும் மதிய வேளையும் kalaiyum malaiyum mathiya vELaiyum Dbsus4 கைகள் உமை நோக்கி உயரணுமே kaikaL umai nOkki uyaraNumE Db E அழியும் உலகத்திற்காய் கதறணுமே azhiyum ulakaththiRkay kathaRaNumE Db7 Gbsus4 Db அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே aRuththuk kaLanysiyaththil sErkkaNumE Db Gb Db உமது வார்த்தைகள் உணவாய் மாறணும் umathu varththaikaL uNavay maRaNum Dbsus4 ஒவ்வொரு நாளும் தியானிக்கணும் ovvoru naLum thiyanikkaNum Db E வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும் vEthaththin veLissaththilE natakkaNum Db7 Gbsus4 Db வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் veRRik kIthangkaL nan pataNum Db Gb Db ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி nyanaththaip pOthiththu aRivai uNarththi Dbsus4 தீர்க்கதரிசனம் சொல்லணும் thIrkkatharisanam sollaNum Db E ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும் aavikaL pakuththaRiyum varam vENtum Db7 Gbsus4 Db வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும் viyathikaL nIkkum aaRRal vENtum Db Gb Db ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும் aaviyil nirampaNum ayalmozhi pEsaNum Dbsus4 அதிசயம் காணணுமே தகப்பனே athisayam kaNaNumE thakappanE Db E ஊழியம் செய்யணுமே தகப்பனே uuzhiyam seyyaNumE thakappanE Db7 Gbsus4 Db ஓடி ஓடி உழைக்கணுமே ooti ooti uzhaikkaNumE


https://churchspot.com/?p=1765

Send a Feedback about this Song


Latest Songs