Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆரோக்கியம் ஆரோக்கியம்

aarOkkiyam aarOkkiyam

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E B ஆரோக்கியம் ஆரோக்கியம் aarOkkiyam aarOkkiyam A E அப்பாவின் சமூகத்தில் ஆரோக்கியம் appavin samUkaththil aarOkkiyam E A நீதியின் சூரியன் என்மேலே (அவர்) nIthiyin sUriyan enmElE avar F#m E சிறகின் நிழலிலே ஆரோக்கியம் siRakin nizhalilE aarOkkiyam E A கட்டுக்கள் அவிழ்க்கப்பட்ட கன்றுகுட்டி kattukkaL avizhkkappatta kanRukutti F#m E கொழுத்த கன்றுகளாய் வளருவோம் kozhuththa kanRukaLay vaLaruvOm E A துன்மார்க்க சாத்தானை மிதிப்போம் (நம்) thunmarkka saththanai mithippOm nam F#m E காலின் கீழ் சாம்பலாய் எரிப்போம் kalin kIzh sampalay erippOm E A இயேசப்பா நோய்களை சுமந்ததால் இனி iyEsappa nOykaLai sumanthathal ini F#m E நாம் சுமக்கத் தேவையில்லை தேவையில்லை nam sumakkath thEvaiyillai thEvaiyillai E A அவதூறு பொறாமை அகற்றுவோம் avathURu poRamai akaRRuvOm F#m E வஞ்சகம் வெளிவேடம் நீக்குவோம் vanysakam veLivEtam nIkkuvOm E A புதிதாய் பிறந்த குழந்தைகள் போல் puthithay piRantha kuzhanthaikaL pOl F#m E வார்த்தையாம் பாலின் மேல் வாஞ்சையாம் varththaiyam palin mEl vanysaiyam


https://churchspot.com/?p=1799

Send a Feedback about this Song


Latest Songs