Bm Em G
உம் பிரசன்னம் நாடி வந்தேன்
um pirasannam nati vanthEn
D F# Bm
கிருபையினால் நோக்கிடுமே
kirupaiyinal nOkkitumE
E A D
உம் இரத்தத்தால்ஏன்னை கழுவிடுமே
um iraththaththaleennai kazhuvitumE
Em F# Bm
உம் பிள்ளையாய் என்னை மாற்றிடுமே
um piLLaiyay ennai maRRitumE
Bm A Bm
என் இயேசுவே என் இராஜனே
en iyEsuvE en irajanE
Em G F# Bm
நான் ஏங்குகிறேன் உம் சமூகத்திற்கே
nan eengkukiREn um samUkaththiRkE
Bm Em G
உம் வசனம் தியானிக்கையில்
um vasanam thiyanikkaiyil
D F# Bm
இதம் அதில் ஆறுதலே
itham athil aaRuthalE
E A D
மனிதர்கள் என்னை பகைத்தாலும்
manitharkaL ennai pakaiththalum
Em G F# Bm
அஞ்சிடேனே நீர் இருக்கையிலே
anysitEnE nIr irukkaiyilE
... என் இயேசுவே
... en iyEsuvE
Bm Em G
வாழ்க்கையில் பாரங்கல் நெருக்கையிலே
vazhkkaiyil parangkal nerukkaiyilE
D F# Bm
உம் பிரசன்னம் என் அடைக்கலமே
um pirasannam en ataikkalamE
E A D
திக்கற்ற நிலமையில் இருந்தாலும்
thikkaRRa nilamaiyil irunthalum
Em G F# Bm
திடன் கொள்ளுவேன் உம் சமூகத்திலே
thitan koLLuvEn um samUkaththilE
... என் இயேசுவே
... en iyEsuvE