Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே

en mItpar uyirOtirukkaiyilE

 G#m | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G#m B கவலைகள் தீர்ப்பார், கண்ணீர் துடைப்பார், kavalaikaL thIrppar kaNNIr thutaippar G#m Eb கடைசி மட்டுங் கைவிடாதிருப்பார் kataisi mattung kaivitathiruppar G#m B பவமனிப்பளிப்பார், பாக்கியங் கொடுப்பார், pavamanippaLippar pakkiyang kotuppar G#m Eb பரம பதவியினுள் என்றனை எடுப்பார். parama pathaviyinuL enRanai etuppar. G#m B என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் en mItpar uyirOtirukkaiyilE enak G#m Eb G#m கென்ன குறைவுண்டு? நீ சொல், மனமே. kenna kuRaivuNtu nI sol manamE. G#m B என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர், ennuyir mItkavE thannuyir kotuththOr G#m Eb என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் ennOtirukkavE ezhunthirunthOr G#m B விண்ணுல குயர்ந்தோர், உன்னதஞ் சிறந்தோர், viNNula kuyarnthOr unnathany siRanthOr G#m Eb மித்திரனே, சுகபத்திரமருளும். − என் miththiranE sukapaththiramaruLum. en ...என் மீட்பர் ...en mItpar G#m B பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ, pavamO maraNamO narakamO pEyO G#m Eb பயந்து நடுங்கிட ஜெயஞ் சிறந்தோர், payanthu natungkita jeyany siRanthOr G#m B சாபமே தீர்த்தோர், சற்குருநாதன்; sapamE thIrththOr saRkurunathan G#m Eb சஞ்சலமினியேன்? நெஞ்சமே, மகிழாய். sanysalaminiyEn nenysamE makizhay. ...என் மீட்பர் ...en mItpar G#m B ஆசி செய்திடுவார், அருள்மிக அளிப்பார், aasi seythituvar aruLmika aLippar G#m Eb அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார் amparan thanilenakkay jepippar G#m B மோசமே மறைப்பார், முன்னமே நடப்பார் mOsamE maRaippar munnamE natappar G#m Eb மோட்சவழி, சத்யம், ஜீவனும் அவரே. mOtsavazhi sathyam jIvanum avarE. ...என் மீட்பர் ...en mItpar G#m B போனது போகட்டும், புவி வசை பேசட்டும், pOnathu pOkattum puvi vasai pEsattum G#m Eb பொல்லான் அம்புகளெய்திடட்டும், pollan ampukaLeythitattum G#m B ஆனது ஆகட்டும், அருள் மழை பெய்திடும், aanathu aakattum aruL mazhai peythitum G#m Eb அன்பு மிகும் பேரின்ப மெனக்/கருளும் anpu mikum pErinpa menakkaruLum ...என் மீட்பர் ...en mItpar


https://churchspot.com/?p=1797

Send a Feedback about this Song


Latest Songs