Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
துன்பமா துயரமா

thunpama thuyarama

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E A B துன்பமா துயரமா அது தண்ணீர்பட்ட உடை thunpama thuyarama athu thaNNIrpatta utai E போன்றதம்மா pOnRathamma A காற்றடிச்சா வெயில் வந்தா kaRRatissa veyil vantha B7 E காய்ந்து போய்விடும் கலங்காதே kaynthu pOyvitum kalangkathE E B E இயேசுதான் நீதியின் கதிரவன்(அவர்) iyEsuthan nIthiyin kathiravanavar B E உனக்காக உதயமானார் உலகத்திலே unakkaka uthayamanar ulakaththilE A E B E நம்பிவா, வெளிச்சம் தேடி வா nampiva veLissam thEti va A E உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது un thukka natkaL inROtu mutinthathu B E உன் துக்க நாட்கள் இன்றோடு முடிந்தது un thukka natkaL inROtu mutinthathu E B E இழந்து போனதை தேடி இயேசு வந்தார் izhanthu pOnathai thEti iyEsu vanthar B E இளைப்பாறுதல் தருவேன் என்று சொன்னார் iLaippaRuthal tharuvEn enRu sonnar A E B E எழுந்து வா, போதும் பயந்தது..... உன் ezhunthu va pOthum payanthathu..... un A E புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது puyalkaRRu inROtu ooynthathu B E புயல்காற்று இன்றோடு ஓய்ந்தது puyalkaRRu inROtu ooynthathu E B E உன் துக்கங்கள் இயேசு சுமந்து கொண்டார் un thukkangkaL iyEsu sumanthu koNtar B E உன் பிணிகள் எல்லாம் ஏற்றுக் கொண்டார் un piNikaL ellam eeRRuk koNtar A E B E நீ சுமக்க இனி தேவையில்லை nI sumakka ini thEvaiyillai A E ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது oru sukavazhvu innaLil thuLirththathu B E ஒரு சுகவாழ்வு இந்நாளில் துளிர்த்தது oru sukavazhvu innaLil thuLirththathu E B E இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு இல்லை iraththam sinthuthal illamal mannippu illai B E இயேசு நாமம் சொல்லாமல் மீட்பு இல்லை iyEsu namam sollamal mItpu illai A E B E கூப்பிடு, இயேசு இயேசு என்று kUppitu iyEsu iyEsu enRu A E உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார் un kuRaikaLellam niRaivakki nataththituvar B E உன் குறைகளெல்லாம் நிறைவாக்கி நடத்திடுவார் un kuRaikaLellam niRaivakki nataththituvar


https://churchspot.com/?p=1800

Send a Feedback about this Song


Latest Songs