Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மாரநாதா இயேசு நாதா

maranatha iyEsu natha

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D G A மாரநாதா இயேசு நாதா maranatha iyEsu natha G A D சீக்கிரம் வாரும் ஐயா sIkkiram varum aiya D G D மன்னவன் உம்மைக் கண்டு மறுரூபம் ஆகணுமே mannavan ummaik kaNtu maRurUpam aakaNumE G D விண்ணவர் கூட்டத்தோடு நான் எந்நாளும் பாடணுமே viNNavar kUttaththOtu nan ennaLum pataNumE D Gsus4 D வாரும் நாதா இயேசு நாதா (2) varum natha iyEsu natha 2 D G D குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன் kutiveRi kaLiyattam atiyOtu akaRRivittEn G D சண்டைகள் பொறாமைகள் (நான்) என்றோ வெறுத்துவிட்டேன் saNtaikaL poRamaikaL nan enRO veRuththuvittEn D G D பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா perumai parattukaL orunaLum vENtam aiya G D சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா siRRinpam paNamayakkam siRithaLavum vENtam aiya D G D நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன் niyamiththa oottaththilE niththam nan ootituvEn G D நித்திய கிரீடம்தனை (நான்) நிச்சயமாய் பெற்றுக்கொள்வேன் niththiya kirItamthanai nan nissayamay peRRukkoLvEn D G D ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன் aaviyil nirampituvEn ayarathu jepiththituvEn G D அப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிடுவேன் appavin suvisEsham eppOthum muzhangkituvEn D G D உம் முகம் பார்க்கணுமே உம் அருகில் இருக்கணுமே um mukam parkkaNumE um arukil irukkaNumE G D உம்பாதம் அமரணுமே உம்குரல் கேட்கணுமே umpatham amaraNumE umkural kEtkaNumE

Send a Feedback about this Song