Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வல்லமையின் ஆவியானவர்

vallamaiyin aaviyanavar

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F வல்லமையின் ஆவியானவர் என்னுள் vallamaiyin aaviyanavar ennuL C7 C வந்து விட்ட காரணத்தினால் vanthu vitta karaNaththinal C பொல்லாத சாத்தானை ஒரு pollatha saththanai oru Am Dm சொல்லாலே விரட்டி விட்டேன் sollalE viratti vittEn Dm Bb F Dm பவர்(power) ஆவி எனக்குள்ளே - அந்த pavar aavi enakkuLLE - antha Bb F பய ஆவி அணுகுவதில்லை paya aavi aNukuvathillai Bb Gm C அன்பின் ஆவி எனக்குள்ளே - நான் anpin aavi enakkuLLE - nan F Dm அகற்றிவிட்டேன் கசப்புகளை akaRRivittEn kasappukaLai ...வல்லமையின் ...vallamaiyin Dm Bb F Dm கட்டுப்பாட்டின் ஆவியானவர் kattuppattin aaviyanavar Bb F என்னை Control பண்ணி நடத்துகிறார் ennai paNNi nataththukiRar Bb Gm C இஷ்டம் போல அலைவதில்லை ishtam pOla alaivathillai F Dm அவர் சித்தம் செய்து வாழ்பவன் நான் avar siththam seythu vazhpavan nan ...வல்லமையின் ...vallamaiyin Dm Bb F Dm கிறிஸ்துவுக்குள் நறுமணம் நான் kiRisthuvukkuL naRumaNam nan Bb F தெருத் தெருவா மணம் வீசுவேன் theruth theruva maNam vIsuvEn Bb Gm C மீட்புபெறும் அனைவருக்கும் - நான் mItpupeRum anaivarukkum - nan F Dm வாழ்வளிக்கும் வாசனையானேன் vazhvaLikkum vasanaiyanEn ...வல்லமையின் ...vallamaiyin Dm Bb F Dm உலகத்திற்கு வெளிச்சம் - நான் ulakaththiRku veLissam - nan Bb F ஊரெல்லாம் Torch அடிப்பேன் uurellam atippEn Bb Gm C உப்பாக பரவிடுவேன் - நான் uppaka paravituvEn - nan F Dm எப்போதும் சுவை தருவேன் eppOthum suvai tharuvEn ...வல்லமையின் ...vallamaiyin Dm Bb F Dm கர்த்தரின் முத்திரை என் மேல் - நான் karththarin muththirai en mEl - nan Bb F முற்றிலும் அவருக்குச் சொந்தம் muRRilum avarukkus sontham Bb Gm C அச்சாரமாய் ஆவியானவர் - நான் assaramay aaviyanavar - nan F Dm நிச்சயமாய் மீட்பு பெறுவேன் nissayamay mItpu peRuvEn ...வல்லமையின் ...vallamaiyin Dm Bb F Dm தேவனாலே பிறந்தவன் நான் thEvanalE piRanthavan nan Bb F எந்த பாவமும் செய்வதில்லை entha pavamum seyvathillai Bb Gm C கர்த்தரே பாதுகாக்கிறார் karththarE pathukakkiRar F Dm தீயோன் என்னை தீண்டுவதில்லை thIyOn ennai thINtuvathillai ...வல்லமையின் ...vallamaiyin Dm Bb F Dm கடவுள் எனக்கு வாக்களித்ததை katavuL enakku vakkaLiththathai Bb F நிறைவேற்ற வல்லவரென்று niRaivERRa vallavarenRu Bb Gm C நிச்சயமாய் நம்பினதாலே - நான் nissayamay nampinathalE - nan F Dm நம்பிக்கையில் வல்லவனானேன் (வளர்கின்றேன்) nampikkaiyil vallavananEn vaLarkinREn ...வல்லமையின் ...vallamaiyin


https://churchspot.com/?p=1802

Send a Feedback about this Song


Latest Songs