Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பராம் இயேசுவை

anparam iyEsuvai

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே anparam iyEsuvai parththukkoNtE Bbm Fm இன்பமாக அவர் பாதையோடே inpamaka avar pathaiyOtE Eb Fm Eb Cm Fm தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே thamE vazhiyum saththiyamum jIvanumE Cm Fm Eb Cm Fm தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே thamE vazhiyum saththiyamum jIvanumE Fm துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே thunpa perukkilE sOrnthitathE Bbm Fm அன்பர் அறியாமல் வந்திடாதே anpar aRiyamal vanthitathE Eb Fm Eb Cm Fm கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே kaN vizhipOl nan kaththituvEn enRanarE Cm Fm Eb Cm Fm கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே kaN vizhipOl nan kaththituvEn enRanarE Fm முட்செடி போலே பற்றிடுவேன் mutseti pOlE paRRituvEn Bbm Fm மோசம் அடையாய் நீ முற்றீலுமே mOsam ataiyay nI muRRIlumE Eb Fm Eb Cm Fm ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே eengkitathE nI nEsar athil thOnRuvarE Cm Fm Eb Cm Fm ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே eengkitathE nI nEsar athil thOnRuvarE Fm சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும் suRRilum saththuru sUzhnthitinum Bbm Fm வியாகுலம் உன்னை நெருக்கிடினும் viyakulam unnai nerukkitinum Eb Fm Eb Cm Fm ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார் aa.. nEsarE tham inpa saththam iinthItuvar Cm Fm Eb Cm Fm ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார் aa.. nEsarE tham inpa saththam iinthItuvar Fm மாயையான இந்த லோகமதில் mayaiyana intha lOkamathil Bbm Fm மாய்ந்தழியும் இம்மாந்தர் அன்று maynthazhiyum immanthar anRu Eb Fm Eb Cm Fm நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே nERRum inRenRum maRitarE un nEsarE Cm Fm Eb Cm Fm நேற்றும் இன்றென்றும் மாறிடாரே உன் நேசரே nERRum inRenRum maRitarE un nEsarE


https://churchspot.com/?p=1812

Send a Feedback about this Song


Latest Songs