Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு கிறிஸ்துவின் அன்பு

iyEsu kiRisthuvin anpu

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Am Em இயேசு கிறிஸ்துவின் அன்பு iyEsu kiRisthuvin anpu C Em என்றும் மாறாதது enRum maRathathu E Am Em இயேசு கிறிஸ்துவின் மாறா கிருபை iyEsu kiRisthuvin maRa kirupai B Em என்றும் குறையாதது enRum kuRaiyathathu Em B G உன் மீறுதல்கட்காய் இயேசு காயங்கள் பட்டார் un mIRuthalkatkay iyEsu kayangkaL pattar Am Ebdim Em உன் அக்கிரமங்கட்காய் இயேசு நொறுக்கப்பட்டார் un akkiramangkatkay iyEsu noRukkappattar B Em உனக்காகவே அடிகள் பட்டார் unakkakavE atikaL pattar C Em B Em உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் unnai uyarththa thannaith thazhththinar C B Em உன்னை உயர்த்த தன்னைத் தாழ்த்தினார் unnai uyarththa thannaith thazhththinar Em B G பாவி என்றுன்னை அவர் தள்ளவே மாட்டார் pavi enRunnai avar thaLLavE mattar Am Ebdim Em ஆவலாய் உன்னை இயேசு அழைக்கிறாரே aavalay unnai iyEsu azhaikkiRarE C Em B Em தயங்கிடாதே தாவி ஓடி வா thayangkitathE thavi ooti va C B Em தந்தை இயேசுவின் சொந்தம் கொள்ள வா thanthai iyEsuvin sontham koLLa va


https://churchspot.com/?p=1813

Send a Feedback about this Song


Latest Songs