Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உனக்கொரு நன்பன்

unakkoru nanpan

 Am | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am C Am C உனக்கொரு நன்பன் இல்லை என்று unakkoru nanpan illai enRu Am Dm Em Am ஏங்குகிறாயோ இப்பூமியிலே eengkukiRayO ippUmiyilE Am C Am C அன்னையை போல ஆதரிப்பார் annaiyai pOla aatharippar Am Dm Em Am அல்லும் பகலும் காத்திடுவார் - நீ allum pakalum kaththituvar - nI E Am C Am கிருபையில் வாழ வழி வகுத்தார் kirupaiyil vazha vazhi vakuththar Am Dm Em Am சோராமல் என்றும் வாழ்ந்திடவே sOramal enRum vazhnthitavE .. உனக்கோரு .. unakkOru Am C Am C தகப்பனும் தாயும் கை விட்டாலும் thakappanum thayum kai vittalum Am Dm Em Am தேவன் உன்னை கைவிடவே மாட்டார் - தம் thEvan unnai kaivitavE mattar - tham E Am C Am செல்வம் போல ஆதரிப்பார் selvam pOla aatharippar Am Dm Em Am கண்மணிப்போல உன்னை பாதுகாப்பார் kaNmaNippOla unnai pathukappar .. உனக்கோரு .. unakkOru Am C Am C உனக்கொரு நண்பன் இயேசு உண்டு unakkoru naNpan iyEsu uNtu Am Dm Em Am அறவணைக்க ஓரு தகப்பனுண்டு aRavaNaikka ooru thakappanuNtu


https://churchspot.com/?p=1806

Send a Feedback about this Song


Latest Songs