Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே

umpatham paNinthEn ennaLum thuthiyE

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em Esus4 Em உம்பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே umpatham paNinthEn ennaLum thuthiyE Am Em உம்மையன்றி யாரைப் பாடுவேன் - இயேசையா ummaiyanRi yaraip patuvEn - iyEsaiya C Bm Em உந்தன் அன்பு உள்ளம் பொங்குதே! unthan anpu uLLam pongkuthE Em B Em பரிசுத்தமே பரவசமே parisuththamE paravasamE Am Em B Em பரனேசருளே வரம் பொருளே paranEsaruLE varam poruLE Em தேடினதால் கண்டடைந்தேன் thEtinathal kaNtatainthEn C D Bm Em பாடிடப் பாடல்கள் ஈந்தளித்தீர்! patitap patalkaL iinthaLiththIr Em B Em புது எண்ணெயால் புது பெலத்தால் puthu eNNeyal puthu pelaththal Am Em B Em புதிய கிருபை புதுக்கவியால் puthiya kirupai puthukkaviyal Em நிரப்பி நிதம் நடத்துகின்றீர் nirappi nitham nataththukinRIr C D Bm Em நூதன சாலேமில் சேர்த்திடுவீர்! nUthana salEmil sErththituvIr Em B Em நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் nerukkaththilE ummai azhaiththEn Am Em B Em நெருங்கி உதவி எனக்களித்தீர் nerungki uthavi enakkaLiththIr Em திசைக்கெட்டெங்கும் அலைந்திடாமல் thisaikkettengkum alainthitamal C D Bm Em தீவிரம் வந்தென்னைத் தாங்குகின்றீர் thIviram vanthennaith thangkukinRIr Em B Em என்முன் செல்லும் உம் சமூகம் enmun sellum um samUkam Am Em B Em எனக்கு அளிக்கும் இளைப்பாறுதல் enakku aLikkum iLaippaRuthal Em உமது கோலும் உம் தடியும் umathu kOlum um thatiyum C D Bm Em உண்மையாய் என்னையும் தேற்றிடுதே! uNmaiyay ennaiyum thERRituthE Em B Em கனிசெடி நீர் நிலைத்திருக்கும் kaniseti nIr nilaiththirukkum Am Em B Em கொடியாய் அடியேன் படர்ந்திலங்க kotiyay atiyEn patarnthilangka Em கிளை நறுக்கி களைபிடுங்கி kiLai naRukki kaLaipitungki C D Bm Em கர்த்தரே காத்தென்னைச் சுத்தம் செய்வீர்! karththarE kaththennais suththam seyvIr Em B Em என் இதய தெய்வமே நீர் en ithaya theyvamE nIr Am Em B Em எனது இறைவா! ஆருயிரே enathu iRaiva aaruyirE Em நேசிக்கிறேன் இயேசுவே உம் nEsikkiREn iyEsuvE um C D Bm Em நேசமுகம் என்று கண்டிடுவேன்! nEsamukam enRu kaNtituvEn Em B Em சீருடனே பேருடனே sIrutanE pErutanE Am Em B Em சிறந்து ஜொலிக்கும் கொடுமுடியில் siRanthu jolikkum kotumutiyil Em சீக்கிரமாய் சேர்த்திடுவீர் sIkkiramay sErththituvIr C D Bm Em சீயோனை வாஞ்சித்து நாடுகிறேன் sIyOnai vanysiththu natukiREn


https://churchspot.com/?p=1808

Send a Feedback about this Song


Latest Songs