Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் உயிரான இயேசு

en uyirana iyEsu

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் en uyirana iyEsu en uyirOtu kalanthIr C Bb என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் en uyirE nan ummaith thuthippEn G C என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் en uyirE nan ummaith thuthippEn C Dm Em C என் உயிரான உயிரான உயிரான இயேசு en uyirana uyirana uyirana iyEsu C Am என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் en uyirana iyEsu en uyirOtu kalanthIr C Bb என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் en uyirE nan ummaith thuthippEn G C என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன் en uyirE nan ummaith thuthippEn C C7 F உலகமெல்லாம் மறக்குதையா ulakamellam maRakkuthaiya Dm Bb G C உணர்வு எல்லாம் இனிக்குதையா uNarvu ellam inikkuthaiya Am F உம் நாமம் துதிக்கையிலே இயேசையா um namam thuthikkaiyilE iyEsaiya G C உம் அன்பை ருசிக்கையிலே um anpai rusikkaiyilE ...என் உயிரான ...en uyirana C C7 F உம் வசனம் எனக்கு உணவாகும் um vasanam enakku uNavakum Dm Bb G C உடலுக்கெல்லாம் மருந்தாகும் utalukkellam marunthakum Am F இரவும் பகலுமையா iravum pakalumaiya G C உந்தன் வசனம் தியானிக்கிறேன் unthan vasanam thiyanikkiREn ...என் உயிரான ...en uyirana C C7 F உம் திரு நாமம் உலகத்திலே um thiru namam ulakaththilE Dm Bb G C உயர்ந்த அடைக்கல அரண்தானே uyarntha ataikkala araNthanE Am F நீதிமான் உமக்குள்ளே ஓடி nIthiman umakkuLLE ooti G C சுகமாய் இருப்பானே sukamay iruppanE ...என் உயிரான ...en uyirana


https://churchspot.com/?p=1804

Send a Feedback about this Song


Latest Songs