Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சிலுவை சுமந்த உருவம்

siluvai sumantha uruvam

 Am | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am E சிலுவை சுமந்த உருவம் siluvai sumantha uruvam Am சிந்தின இரத்தம் புரண்டோடியே sinthina iraththam puraNtOtiyE Dm நதிபோலவே பாய்கின்றதே nathipOlavE paykinRathE E நம்பி இயேசுவண்டை வா nampi iyEsuvaNtai va Am E Am நம்பி இயேசுவண்டை வா nampi iyEsuvaNtai va C பொல்லா உலக சிற்றின்பங்கள் polla ulaka siRRinpangkaL Dm Am எல்லாம்(என்றும்) அழியும் மாயை ellamenRum azhiyum mayai E காணாய் நிலையான சந்தோஷம் பூவில் kaNay nilaiyana santhOsham pUvil Dm E Am கர்த்தாவின் அன்பண்டைவா karththavin anpaNtaiva ---சிலுவை ---siluvai C ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல் aaththuma mItpaip peRRitamal Dm Am ஆத்துமம் நஷ்டமடைந்தால் aaththumam nashtamatainthal E லோகம் முழுவதும் ஆதாயமாக்கியும் lOkam muzhuvathum aathayamakkiyum Dm E Am லாபம் ஒன்றுமில்லையே lapam onRumillaiyE ---சிலுவை ---siluvai C பாவ மனித ஜாதிகளைப் pava manitha jathikaLaip Dm Am பாசமாய் மீட்க வந்தார் pasamay mItka vanthar E பாவப் பரிகாரி கர்த்தர் இயேசுநாதர் pavap parikari karththar iyEsunathar Dm E Am பாவமெல்லாம் சுமந்தார் pavamellam sumanthar ---சிலுவை ---siluvai C நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ niththiya jIvan vanysippayO Dm Am நித்திய மோட்ச வாழ்வில் niththiya mOtsa vazhvil E தேடி வாரோயோ பரிசுத்த ஜீவியம் thEti varOyO parisuththa jIviyam Dm E Am தேவை அதை அடைவாய் thEvai athai ataivay ---சிலுவை ---siluvai C தாகமடைந்தோர் எல்லோருமே thakamatainthOr ellOrumE Dm Am தாகத்தை தீர்க்க வாரும் thakaththai thIrkka varum E ஜீவத் தண்ணீரான கர்த்தர் இயேசுநாதர் jIvath thaNNIrana karththar iyEsunathar Dm E Am ஜீவன் உமக்களிப்பார் jIvan umakkaLippar ---சிலுவை ---siluvai

Send a Feedback about this Song