Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவனே நீர் கண்ணோக்கும்

thEvanE nIr kaNNOkkum

 Fm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm Ab Fm Ab தேவனே நீர் கண்ணோக்கும் என்னை thEvanE nIr kaNNOkkum ennai Bbm C Fm கவலை நீங்குமே kavalai nIngkumE Fm Eb என் சோக பாரம் தாங்குமே en sOka param thangkumE Bbm C Fm நீரே என் தஞ்சமே nIrE en thanysamE Fm Csus4 Fm Csus4 பாவம் செய்தேன் பாவியானேன் pavam seythEn paviyanEn Fm Csus4 C பாதையை நான் மறந்தேன் pathaiyai nan maRanthEn Bbm C# பாசக்கரத்தால் பாவம் கழுவி pasakkaraththal pavam kazhuvi C Fm பாசமாய் அணைத்தீரே pasamay aNaiththIrE ... தேவனே ... thEvanE Fm Csus4 Fm Csus4 உம்மை மறந்தேன் உலகத்தை சார்ந்தேன் ummai maRanthEn ulakaththai sarnthEn Fm Csus4 C உள்ளதை எல்லாம் இழந்தேன் uLLathai ellam izhanthEn Bbm C# உதிரம் சிந்தியே உயிரை கொடுத்து uthiram sinthiyE uyirai kotuththu C Fm உம்மிடம் சேர்த்தீரே ummitam sErththIrE ... தேவனே ... thEvanE Fm Csus4 Fm Csus4 என் நெஞ்சம் என்றும் துயரத்தை எண்ணி en nenysam enRum thuyaraththai eNNi Fm Csus4 C துடித்து தவிக்குதே thutiththu thavikkuthE Bbm C# என்னை என்றும் ஏந்தி தாங்கும் ennai enRum eenthi thangkum C Fm கிருபை நாதரே kirupai natharE ... தேவனே ... thEvanE

Send a Feedback about this Song