Fm Csus4
தொடும் என் கண்களையே
thotum en kaNkaLaiyE
Fm Eb
உம்மை நான் காணவேண்டுமே
ummai nan kaNavENtumE
Bbm Fm Bbm Cm Fm
இயேசுவே உம்மையே நான் காணவேண்டுமே
iyEsuvE ummaiyE nan kaNavENtumE
Fm Csus4
தொடும் என் காதினையே
thotum en kathinaiyE
Fm Eb
உம் குரல் கேட்கவேண்டுமே
um kural kEtkavENtumE
Bbm Fm Bbm Cm Fm
இயேசுவே உம் குரலைக் கேட்கவேண்டுமே
iyEsuvE um kuralaik kEtkavENtumE
.
.
Fm
தொடும் என் ஆண்டவரே
thotum en aaNtavarE
Csus4 C
தொடும் என் வாழ்வினையே
thotum en vazhvinaiyE
Bbm Eb C Fm
இயேசுவே உம்மை போல் என்னை மாற்றூமே
iyEsuvE ummai pOl ennai maRRUmE
Fm Csus4
தொடும் என் நாவினையே
thotum en navinaiyE
Fm Eb
உம் புகழ் பாடவேண்டுமே
um pukazh patavENtumE
Bbm Fm Bbm Cm Fm
இயேசுவே உம் புகழைப் பாடவேண்டுமே
iyEsuvE um pukazhaip patavENtumE
Fm Csus4
தொடும் என் மனதினையே
thotum en manathinaiyE
Fm Eb
மனப் புண்கள் ஆறவேண்டுமே
manap puNkaL aaRavENtumE
Bbm Fm Bbm Cm Fm
இயேசுவே மனப்புண்கள் ஆறவேண்டுமே
iyEsuvE manappuNkaL aaRavENtumE
Fm Csus4
தொடும் என் உடல்தனையே
thotum en utalthanaiyE
Fm Eb
உடல் நோய்கள் தீரவேண்டுமே
utal nOykaL thIravENtumE
Bbm Fm Bbm Cm Fm
இயேசுவே உடல் நோய்கள் தீரவேண்டுமே
iyEsuvE utal nOykaL thIravENtumE
Fm Csus4
தொடும் என் இதயத்தையே
thotum en ithayaththaiyE
Fm Eb
உம் அன்பு ஊறவேண்டுமே
um anpu uuRavENtumE
Bbm Fm Bbm Cm Fm
இயேசுவே உம் அன்பு ஊறவேண்டுமே
iyEsuvE um anpu uuRavENtumE