Dm Bb
நேசிக்கிறேன் உம்மையே
nEsikkiREn ummaiyE
Dm C Dm
வாழ்கின்றேன் உமக்காகவே
vazhkinREn umakkakavE
Gm Dm
தருகிறேன் என்னையே உமக்கே
tharukiREn ennaiyE umakkE
A Dm
உம்மை ஆராதிக்க என்றும் தேவனே
ummai aarathikka enRum thEvanE
Dm Gm
ஆராதனை இயேசுவே
aarathanai iyEsuvE
C F
ஆராதனை என் தேவனே
aarathanai en thEvanE
Dm Gm
ஆராதனை இயேசுவே
aarathanai iyEsuvE
C A Dm
ஆராதனை என் தேவனே
aarathanai en thEvanE
Dm Bb
மகிமையின் நாயகனே
makimaiyin nayakanE
Dm C Dm
எங்கள் துதிகளின் பாத்திரரே
engkaL thuthikaLin paththirarE
Gm Dm
வணங்குவோம் உயர்த்துவோம் உம்மையே
vaNangkuvOm uyarththuvOm ummaiyE
A Dm
உம்மை ஆராதிப்போம் எங்கள் தேவனே
ummai aarathippOm engkaL thEvanE
--- ஆராதனை
--- aarathanai
C Bb
அழகான ராஜனே அன்பான
azhakana rajanE anpana
A Dm
தேவனே இரக்கம் உள்ளவரே
thEvanE irakkam uLLavarE
C Bb
அழகான ராஜனே அன்பான
azhakana rajanE anpana
A Dm
தேவனே உமக்கு ஆராதனை
thEvanE umakku aarathanai
---ஆராதனை
---aarathanai