Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
திருக்கரத்தால்

thirukkaraththal

 G | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G E Am திருக்கரத்தால் தாங்கி என்னை thirukkaraththal thangki ennai D G திருச்சித்தம் போல் நடத்திடுமே thirussiththam pOl nataththitumE Em C G Em குயவன் கையில் களிமண் நான் kuyavan kaiyil kaLimaN nan Am D G அனுதினமும் வனைந்திடுமே anuthinamum vanainthitumE G7 C G Em குயவன் கையில் களிமண் நான் kuyavan kaiyil kaLimaN nan Am D G அனுதினமும் வனைந்திடுமே anuthinamum vanainthitumE G Em Am ஆழ்கடலில் அலைகளினால் aazhkatalil alaikaLinal D7 G அசையும்போது என் படகில் asaiyumpOthu en patakil Em C G Em ஆத்ம நண்பர் இயேசு உண்டே aathma naNpar iyEsu uNtE Am D G சேர்ந்திடுவேன் அவர் சமூகம் sErnthituvEn avar samUkam G7 C G Em ஆத்ம நண்பர் இயேசு உண்டே aathma naNpar iyEsu uNtE Am D G சேர்ந்திடுவேன் அவர் சமூகம் sErnthituvEn avar samUkam G Em Am உம் வசனம் தியானிக்கையில் um vasanam thiyanikkaiyil D7 G இதயமதில் ஆறுதலே ithayamathil aaRuthalE Em C G Em காரிருளில் நடக்கையிலே kariruLil natakkaiyilE Am D G தீபமாக வழி நடத்தும் thIpamaka vazhi nataththum G Em Am அவர் நமக்காய் ஜீவன் தந்து avar namakkay jIvan thanthu D7 G அளித்தனரே பெரிய மீட்பு aLiththanarE periya mItpu Em C G Em கண்களினால் காண்கிறேனே kaNkaLinal kaNkiREnE Am D G இன்பக் கானான் தேசமதை inpak kanan thEsamathai


https://churchspot.com/?p=1809

Send a Feedback about this Song


Latest Songs