Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் உயிரே

en uyirE

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb F என் உயிரே ஆண்டவரைப் போற்று en uyirE aaNtavaraip pORRu Bb Csus4 F முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று muzhu uLLamE avar peyaraip pORRu Dm Bb Csus4 அவர் செய்த சகல உபகாரங்களை நீ avar seytha sakala upakarangkaLai nI F ஒரு நாளும் மறவாதே ஒரு போதும் மறவாதே oru naLum maRavathE oru pOthum maRavathE F Bb F குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார் kuRRangkaLai ellam mannikkinRar Csus4 C7 F நோய்களை குணமாக்கி நடத்துகிறார் nOykaLai kuNamakki nataththukiRar F Bb F படுகுழியினின்று விடுவிக்கிறார் patukuzhiyininRu vituvikkiRar Csus4 C7 F இரக்கத்தை முடியாக சூட்டுகிறார் irakkaththai mutiyaka sUttukiRar F Bb F வாழ்நாளெல்லாம் நன்மைகளால் vazhnaLellam nanmaikaLal Csus4 C7 F நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார் (நடத்துகிறார்) niRaivakki nammai nataththis selvar nataththukiRar F Bb F கழுகு போல் இளமையை புதுப்பிக்கிறார் kazhuku pOl iLamaiyai puthuppikkiRar Csus4 C7 F காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார் kalamellam nammai sumakkinRar F Bb F மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார் mOsEkku vazhikaL veLippatuththinar Csus4 C7 F அதிசய செயல்கள் காணச் செய்தார் athisaya seyalkaL kaNas seythar F Bb F இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் irakkamum urukkamum nItiya santhamum Csus4 C7 F மிகுந்த கிருபையும் உள்ளவரே mikuntha kirupaiyum uLLavarE F Bb F எப்போதும் கடிந்து கொள்பவரல்ல eppOthum katinthu koLpavaralla Csus4 C7 F என்றென்றும் கோபம் கொள்பவரல்ல enRenRum kOpam koLpavaralla F Bb F பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை pavangkaLukkERpa nammai nataththuvathillai Csus4 C7 F குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை kuRRangkaLukkERpa nammai thaNtippathillai


https://churchspot.com/?p=1818

Send a Feedback about this Song


Latest Songs