Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தண்ணீர்கள் கடக்கும் போது

thaNNIrkaL katakkum pOthu

 C | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

C தண்ணீர்கள் கடக்கும் போது thaNNIrkaL katakkum pOthu என்னோடு இருக்கின்றீர் ennOtu irukkinRIr G F C அக்கினியில் நடக்கும் போது கூடவே வருகின்றீர் akkiniyil natakkum pOthu kUtavE varukinRIr Dm மூழ்கிப் போவதில்லை - (நான்) mUzhkip pOvathillai - nan C எரிந்து போவதில்லை erinthu pOvathillai Dm Bb Em மூழ்கிப் போவதில்லை - (நான்) mUzhkip pOvathillai - nan C எரிந்து போவதில்லை erinthu pOvathillai C Am என் மேல் அன்பு கூர்ந்து en mEl anpu kUrnthu G F எனக்காய் இரத்தம் சிந்தி enakkay iraththam sinthi C F என் பாவம் கழுவி விட்டீரே en pavam kazhuvi vittIrE Em C எனக்கு விடுதலை தந்து விட்டீரே enakku vituthalai thanthu vittIrE Dm Bb Em C நன்றி ஐயா, நன்றி ஐயா nanRi aiya nanRi aiya C Am உமது பார்வையிலே umathu parvaiyilE G F விலையேறப் பெற்றவன் (பெற்றவள்) நான் vilaiyERap peRRavan peRRavaL nan C F மதிப்பிற்கு உரியவன் நானே - இன்று mathippiRku uriyavan nanE - inRu Em C மகிழ்வுடன் நடனமாடுவேன் makizhvutan natanamatuvEn C Am பாலைவன வாழ்க்கையிலே palaivana vazhkkaiyilE G F பாதைகள் காணச் செய்தீர் pathaikaL kaNas seythIr C F ஆறுகள் ஓடச் செய்தீரே தினம் aaRukaL ootas seythIrE thinam Em C பாடி மகிழச் செய்தீரே pati makizhas seythIrE C Am பெற்ற தாய் தனது peRRa thay thanathu G F பிள்ளையை மறந்தாலும் piLLaiyai maRanthalum C F நீர்என்னை மறப்பதில்லையே உமது nIrennai maRappathillaiyE umathu Em C உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர் uLLangkaiyil poRiththu vaiththuLLIr C Am என்னை படைத்தவரே ennai pataiththavarE G F உருவாக்கி மகிழ்ந்தவரே uruvakki makizhnthavarE C F பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே peyar solli azhaiththuk koNtIrE Em C உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே umakku urimaiyakkik koNtIrE C Am என்னை மீட்கும்படி ennai mItkumpati G F தன்னை பலியாக்கினீர் thannai paliyakkinIr C F எனக்குள் வந்து விட்டீரே enakkuL vanthu vittIrE Em C (என்னை) ஆட்கொண்டு நடத்திச் செல்வீரே ennai aatkoNtu nataththis selvIrE

Send a Feedback about this Song