Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்மைகளின் நாயகனே

nanmaikaLin nayakanE

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F நன்மைகளின் நாயகனே, நன்றி சொல்லி மகிழ்கிறேன் nanmaikaLin nayakanE nanRi solli makizhkiREn Bb F Eb F உண்மையுள்ள தெய்வமே, உயிரோடு கலந்தவரே uNmaiyuLLa theyvamE uyirOtu kalanthavarE F நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா nanmaikaLin nayakanE nanRi nanRi aiya Bb F Eb F உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே uNmaiyuLLa theyvamE uyirOtu kalanthavarE F கடந்த ஆண்டெல்லாம்(நாட்களெல்லாம் ) katantha aaNtellamnatkaLellam C7 F கண்மணி போல் காத்தீரே kaNmaNi pOl kaththIrE Bb Eb புதிய ஆண்டு (நாள்) தந்து puthiya aaNtu naL thanthu F புதியன (புதுமைகள்) செய்பவரே puthiyana puthumaikaL seypavarE F உமக்காய் காத்திருந்து umakkay kaththirunthu C7 F புதுபெலன் அடைகின்றேன் puthupelan ataikinREn Bb Eb உம்மையே பற்றிக் கொண்டு ummaiyE paRRik koNtu F புதிய மனுஷனானேன் puthiya manushananEn F கர்த்தர் கரம் என்னோடு karththar karam ennOtu C7 F இருப்பதை உணர வைத்தீர் iruppathai uNara vaiththIr Bb Eb அநேகர் அறிக்கையிட anEkar aRikkaiyita F அப்பா நீர் கிருபை செய்தீர் appa nIr kirupai seythIr F எனக்கு எதிரானோர் enakku ethiranOr C7 F என் சார்பில் வரவைத்தீர் en sarpil varavaiththIr Bb Eb சமாதானம் செய்ய வைத்தீர் samathanam seyya vaiththIr F சர்வ வல்லவரே sarva vallavarE F எப்சிபா என்றழைத்து epsipa enRazhaiththu C7 F என்மேலே பிரியமானீர் enmElE piriyamanIr Bb Eb பியூலா என்றழைத்து piyUla enRazhaiththu F மணமகளாக்கிவிட்டீர் maNamakaLakkivittIr F ஏசேக்கு, சித்னா eesEkku sithna C7 F இன்றோடு முடிந்தது inROtu mutinthathu Bb Eb ரெகோபோத் தொடங்கியது rekOpOth thotangkiyathu F தடைகளும் விலகியது thataikaLum vilakiyathu F பழையன கடந்தன pazhaiyana katanthana C7 F புதியன புகுந்தன puthiyana pukunthana Bb Eb எல்லாமே புதிதாயிற்று ellamE puthithayiRRu F அல்லேலூயா பாடுவேன் allElUya patuvEn

Send a Feedback about this Song