Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் உனக்கு போதித்து

nan unakku pOthiththu

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E நான் உனக்கு போதித்து நடக்கும் பாதையை nan unakku pOthiththu natakkum pathaiyai B E நாள் தோறும் காட்டுவேன் பயப்படாதே (காத்திரு மகனே) naL thORum kattuvEn payappatathE kaththiru makanE E G#m உன் மேல் என் கண் வைத்து un mEl en kaN vaiththu A E B ஆலோசனை சொல்லுவேன் aalOsanai solluvEn E A அறிவுரை நான் கூறுவேன் உனக்கு aRivurai nan kURuvEn unakku G#m E அறிவுரை நான் கூறுவேன் aRivurai nan kURuvEn E ஈசாக்கு விதை விதைத்து iisakku vithai vithaiththu G#m B நூறு மடங்கு அறுவடை செய்தான் nURu matangku aRuvatai seythan E A B உன்னையும் ஆசீர்வதிப்பேன் அது போல் unnaiyum aasIrvathippEn athu pOl E A E உன்னையும் ஆசீர்வதிப்பேன் அது போல் unnaiyum aasIrvathippEn athu pOl E ஏசேக்கு சித்னா eesEkku sithna G#m B இன்றோடு முடிந்தது மகனே (மகளே) inROtu mutinthathu makanE makaLE E A B ரெகோபோத் தொடங்கி விட்டது உனக்கு rekOpOth thotangki vittathu unakku E A E ரெகோபோத் தொடங்கி விட்டது உனக்கு rekOpOth thotangki vittathu unakku E தேசத்தில் பலுகும்படி thEsaththil palukumpati G#m B உனக்கு இடம் உண்டாக்கினேன் unakku itam uNtakkinEn E A B ரெகோபோத் உனக்கு உண்டு மகனே rekOpOth unakku uNtu makanE E A E ரெகோபோத் உனக்கு உண்டு மகனே rekOpOth unakku uNtu makanE E கர்த்தர் நிச்சயமாய் karththar nissayamay G#m B உன்னோடு இருக்கிறார் என்று unnOtu irukkiRar enRu E A B அநேகர் அறிந்து கொள்வார்கள் இது முதல் anEkar aRinthu koLvarkaL ithu muthal E A E அநேகர்அறிக்கை செய்வார்கள் anEkaraRikkai seyvarkaL E கலங்காதே நான் kalangkathE nan G#m B உன்னோடு இருக்கின்றேன் மகனே unnOtu irukkinREn makanE E A E பலுகிப் பெருகிடுவாய் தேசத்தில் palukip perukituvay thEsaththil E உனக்கு எதிரானோர் unakku ethiranOr G#m B உன் சார்பில் வருவார்கள் un sarpil varuvarkaL E A B சமாதானம் செய்வார்கள் உன்னோடு samathanam seyvarkaL unnOtu E A E சமாதானம் செய்வார்கள் உன்னோடு samathanam seyvarkaL unnOtu

Send a Feedback about this Song