Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உடலைக் கொடு உள்ளத்தை கொடு

utalaik kotu uLLaththai kotu

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D Em C உடலைக் கொடு உள்ளத்தைக் கொடு உற்சாகமாய் utalaik kotu uLLaththaik kotu uRsakamay D உன்னைக் கொடு ஒப்புக்கொடு சந்தோஷமாய் unnaik kotu oppukkotu santhOshamay F#m G A இதிலே தேவன் பிரியமாய் இருக்கிறார் ithilE thEvan piriyamay irukkiRar G A D இதிலே தான் மகிமை அடைகிறார் ithilE than makimai ataikiRar D G Em ஒரு மணிநேரம் கொடுத்துப்பாரு oru maNinEram kotuththupparu A G D உன்னை தேவன் உயர்த்துவாரு unnai thEvan uyarththuvaru G D பத்தில் ஒரு பங்கு கொடுத்துப்பாரு paththil oru pangku kotuththupparu A G D கடனில்லாமல் நடத்துவாரு katanillamal nataththuvaru D G Em நன்றிப்பாடல் தினமும் பாடு nanRippatal thinamum patu A G D நல்ல தேவன் வருவார் உன்னோடு nalla thEvan varuvar unnOtu G D என்ன நடந்தாலும் நன்றி கூறிடு enna natanthalum nanRi kURitu G A D தீமையை நன்மையால் தினமும் வென்றிடு thImaiyai nanmaiyal thinamum venRitu D G Em தேசத்திற்காக தினம் மன்றாடு thEsaththiRkaka thinam manRatu A G D பிறருக்காக பிராத்தனை செய்திடு piRarukkaka piraththanai seythitu G D ஆளும் தலைவர்களை ஜெபத்தில் நினைத்திடு aaLum thalaivarkaLai jepaththil ninaiththitu G A D அமைதி பொங்கிடும் வன்முறை நீங்கிடும் amaithi pongkitum vanmuRai nIngkitum D G Em விசுவாசம் தானே உலகத்தை ஜெயிக்கும் visuvasam thanE ulakaththai jeyikkum A G D விசுவாசி என்றும் பதறான் பதறான் visuvasi enRum pathaRan pathaRan G D அறிக்கை செய்திடுவோம் எரிகோ பிடித்திடுவோம் aRikkai seythituvOm erikO pitiththituvOm G A D செங்கடல் விலகிடும் யோர்தான் பிரிந்திடும் sengkatal vilakitum yOrthan pirinthitum D G Em நாடெங்கும் சென்றிடு நற்செய்தி சொல்லிடு natengkum senRitu naRseythi sollitu A G D வீடுகள் தோறும் விடுதலை கூறிடு vItukaL thORum vituthalai kURitu G D சபைகளை நிரப்பிடு சாட்சிகள் எழுப்பிடு sapaikaLai nirappitu satsikaL ezhuppitu G A D இரட்சகர் வருகைக்கு ஆயத்தமாக்கிடு iratsakar varukaikku aayaththamakkitu


https://churchspot.com/?p=1877

Send a Feedback about this Song


Latest Songs