Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மில் நான் வாழ்கிறேன்

ummil nan vazhkiREn

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A D உம்மில் நான் வாழ்கிறேன் ummil nan vazhkiREn Bm E உமக்குள்ளே வளர்கிறேன் umakkuLLE vaLarkiREn E A ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே jIvaththaNNIram umakkuLLE B7 E வேர் கொண்டு வளரும் மரம் நானே vEr koNtu vaLarum maram nanE A D E படர்ந்திடுவேன் நிழல் தருவேன் patarnthituvEn nizhal tharuvEn A D E பறவைகள் தங்கும் வீடாவேன் paRavaikaL thangkum vItavEn E A அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல் atiththaLam iratsakar iyEsuvin mEl B7 E அமைந்து உயரும் கட்டடம் நான் amainthu uyarum kattatam nan A D E பெருங்காற்று அசைப்பதில்லை perungkaRRu asaippathillai A D E பெருமழையோ பிரிப்பதில்லை perumazhaiyO pirippathillai E A இயேசுவே எனது தலையானீர் iyEsuvE enathu thalaiyanIr B7 E நானோ உமது உடலானேன் nanO umathu utalanEn A D E உம் நினைவு என் உணவு um ninaivu en uNavu A D E உம் விருப்பம் என் ஏக்கம் um viruppam en eekkam E A செடியான உம்மோடு இணைந்துவிட்டேன் setiyana ummOtu iNainthuvittEn B7 E கொடியாய் படர்ந்து கனி தருவேன் kotiyay patarnthu kani tharuvEn A D E இலைகளெல்லாம் மருந்தாகும் ilaikaLellam marunthakum A D E கனிகளெல்லாம் விருந்தாகும் kanikaLellam virunthakum E A உமது வார்த்தைகள் எனக்குள்ளே umathu varththaikaL enakkuLLE B7 E உந்தன் ஆவி என்னோடே unthan aavi ennOtE A D E மீட்பளிக்கும் நறுமணம் நான் mItpaLikkum naRumaNam nan A D E கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன் kEtpathellam peRRuk koLvEn


https://churchspot.com/?p=1871

Send a Feedback about this Song


Latest Songs