Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்கள் ஜெபங்கள் தூபம் போல

engkaL jepangkaL thUpam pOla

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D எங்கள் ஜெபங்கள் தூபம் போல engkaL jepangkaL thUpam pOla C D Em உம் முன் எழவேண்டுமே um mun ezhavENtumE Em D G B ஜெபிக்கும் எலியாக்கள் தேசமெங்கும் எழவேண்டும் jepikkum eliyakkaL thEsamengkum ezhavENtum Am D7 Em உடைந்த பலிபீடம் (உறவுகள்) சரி செய்யப்படவேண்டும் utaintha palipItam uRavukaL sari seyyappatavENtum G Em தகப்பனே ஜெபிக்கிறோம் thakappanE jepikkiROm C Em தகப்பனே ஜெபிக்கிறோம் thakappanE jepikkiROm Em D G B பரலோக அக்கினி எங்கும் பற்றி எரியவேண்டும் paralOka akkini engkum paRRi eriyavENtum Am D7 Em பாவச் செயல்கள் சுட்டெரிக்கப்படவேண்டும் pavas seyalkaL sutterikkappatavENtum Em D G B தூரம்போன ஜனங்கள் உம் அருகே வரவேண்டும் thUrampOna janangkaL um arukE varavENtum Am D7 Em கர்த்தரே தெய்வமென்று காலடியில் விழவேண்டும் karththarE theyvamenRu kalatiyil vizhavENtum Em D G B பாகால்கள் இந்தியாவில் இல்லாமல் போகவேண்டும் pakalkaL inthiyavil illamal pOkavENtum Am D7 Em பிசாசின் கிரியைகள் முற்றிலும் அழியவேண்டும் pisasin kiriyaikaL muRRilum azhiyavENtum Em D G B பாரததேசத்தை ஜெபமேகம் மூடவேண்டும் parathathEsaththai jepamEkam mUtavENtum Am D7 Em பெரிய காற்றடித்து பெருமழை பெய்யவேண்டும் periya kaRRatiththu perumazhai peyyavENtum


https://churchspot.com/?p=1890

Send a Feedback about this Song


Latest Songs