Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காக்கும் தெய்வம் இயேசு இருக்க

kakkum theyvam iyEsu irukka

 Am | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Am காக்கும் தெய்வம் இயேசு இருக்க kakkum theyvam iyEsu irukka Dm Am கலக்கம் ஏன் மனமே? kalakkam een manamE G Am கண்ணீர் ஏன் மனமே? kaNNIr een manamE F G Am கண்ணீர் ஏன் மனமே? kaNNIr een manamE Am இதுவரை உன்னை நடத்தின தேவன் ithuvarai unnai nataththina thEvan G இனியும் நடத்திச் செல்வார் iniyum nataththis selvar F Am எபிநேசர் அவர் தானே epinEsar avar thanE G Am எபிநேசர் அவர் தானே epinEsar avar thanE Am சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும் siluvai sumanthal supavam maRum G தெரிந்து கொள் மனமே therinthu koL manamE F Am சீடன் அவன் தானே sItan avan thanE G Am சீடன் அவன் தானே sItan avan thanE Am பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில் patukaL sakiththal paramanin varukaiyil G கூடச் சென்றிடலாம் kUtas senRitalam F Am பாடி மகிழ்ந்திடலாம் pati makizhnthitalam G Am பாடி மகிழ்ந்திடலாம் pati makizhnthitalam Am காண்கின்ற உலகம் நமது இல்லை kaNkinRa ulakam namathu illai G காணாத பரலோகம் தான் kaNatha paralOkam than F Am நமது குடியிருப்பு namathu kutiyiruppu G Am நமது குடியிருப்பு namathu kutiyiruppu Am சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள் sIkkiram nIngkitum ulakappatukaL G மகிமையை கொண்டு வரும் makimaiyai koNtu varum F Am மறவாதே என் மனமே maRavathE en manamE G Am மறவாதே என் மனமே maRavathE en manamE Am மலைகள் விலகும் குன்றுகள் அகலும் malaikaL vilakum kunRukaL akalum G கிருபை விலகாதென்றார் kirupai vilakathenRar F Am மனது உருகும் தெய்வம் manathu urukum theyvam G Am மனது உருகும் தெய்வம் manathu urukum theyvam


https://churchspot.com/?p=1869

Send a Feedback about this Song


Latest Songs