Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கிதியோன் நீ கிதியோன் நீ

kithiyOn nI kithiyOn nI

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E கிதியோன் நீ கிதியோன் நீ kithiyOn nI kithiyOn nI B7 E B7 தேவனால் அழைக்கப்பட்டு அனுப்பபட்டவன் நீ thEvanal azhaikkappattu anuppapattavan nI E Ab உணவுக்குப் போராடும் தேசத்திலே uNavukkup pOratum thEsaththilE E B7 E உண்மை தெய்வத்தை நீ சொல்லணுமே uNmai theyvaththai nI sollaNumE Ab விளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளை viLaissalai ketukkinRa ethirikaLai E B7 E விரட்டணுமே இயேசு நாமம் சொல்லி virattaNumE iyEsu namam solli E வாலிபனே வாலிபனே valipanE valipanE B7 E ஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா uuzhiyam seythita nI oppukkotuppaya E Ab தரித்திர ஆவிகளைத் துரத்தணுமே thariththira aavikaLaith thuraththaNumE E B7 E விக்கிரக ஆவிகளை விரட்டணுமே vikkiraka aavikaLai virattaNumE Ab கர்த்தர் மனம் இறங்க கதறணுமே karththar manam iRangka kathaRaNumE E B7 E நாடு நலம் பெற ஜெபிக்கணுமே natu nalam peRa jepikkaNumE E Ab சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடு suyam enRa maNpaNtam utaiththuvitu E B7 E பயம் இன்றி திருவசனம் அறிக்கையிடு payam inRi thiruvasanam aRikkaiyitu Ab மாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடு mamsaththaip paliyaka oppukkotu E B7 E புளியாத அப்பமாக மாறிவிடு puLiyatha appamaka maRivitu E Ab இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுப்போ irukkinRa pelaththOtE puRappattuppO E B7 E எதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய் ethiriyai thORkatiththu janangkaLai mItpay Ab படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால் pataiththavar unakkuLLE iruppathanal E B7 E பராக்கிரமசாலியே பயமே வேண்டாம் parakkiramasaliyE payamE vENtam


https://churchspot.com/?p=1891

Send a Feedback about this Song


Latest Songs