Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்

sapaiyOrE ellarum karththaraith thuthiyungkaL

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm Eb D சபையோரே எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள் sapaiyOrE ellarum karththaraith thuthiyungkaL Bb D7 Gm ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள் janangkaLE ellarum avaraip pORRungkaL Eb Cm Bb அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது avar nammEl vaiththa kirupai periyathu Eb Cm Bb அவரது இரக்கம் என்றும் உள்ளது avarathu irakkam enRum uLLathu Bb D நம் தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ nam thEvan uyarntha selvanthar anRO Gm Eb Gm தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார் thEvaiyana anaiththaiyum mikuthiyay tharuvar Eb Cm Bb அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார் anEka janangkaLukku kotukkas seythituvar Eb Cm Bb கடன் வாங்காமல் வாழச் செய்திடுவார் katan vangkamal vazhas seythituvar Bb D கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம் karththar kural kEtkum aatukaL nam Gm Eb Gm முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் mutivilla vazhvu namakkuth thanthituvar Eb Cm Bb ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாதென்றார் oruvanum paRiththuk koLLa mutiyathenRar Eb Cm Bb ஒரு நாளும் அழிந்து போக விடமாட்டார் oru naLum azhinthu pOka vitamattar Bb D நமது கர்த்தரோ உறைவிடம் ஆனார் namathu karththarO uRaivitam aanar Gm Eb Gm இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார் innalkaL natuvilE maRaivitam aanar Eb Cm Bb விடுதலை கீதங்கள் பாட வைக்கின்றார் vituthalai kIthangkaL pata vaikkinRar Eb Cm Bb வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார் veRRik koti asaiththu aatavaikkinRar Bb D சொந்த மகனென்று பார்க்காமலே sontha makanenRu parkkamalE Gm Eb Gm நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே nam vazha iyEsuvai namakkuth thantharE Eb Cm Bb அவரோடு கூட மற்ற எல்லா நன்மைகளும் avarOtu kUta maRRa ella nanmaikaLum Eb Cm Bb அருள்வார் என்பது நிச்சயம் தானே aruLvar enpathu nissayam thanE Bb D தேவனாம் கர்த்தருக்கு ஊழியம் செய்தால் thEvanam karththarukku uuzhiyam seythal Gm Eb Gm உணவையும் தண்ணீரையும் மிகுதியாய் தருவார் uNavaiyum thaNNIraiyum mikuthiyay tharuvar Eb Cm Bb எல்லா நோய்களையும் அகற்றிடுவார் ella nOykaLaiyum akaRRituvar Eb Cm Bb குழந்தை பாக்கியமும் கொடுத்திடுவார் kuzhanthai pakkiyamum kotuththituvar Bb D கிறிஸ்துவின் வார்த்தைகள் நமக்குள் இருந்தால் kiRisthuvin varththaikaL namakkuL irunthal Gm Eb Gm விரும்பிக் கேட்பதெல்லாம் கிடைத்திடுமே virumpik kEtpathellam kitaiththitumE Eb Cm Bb மிகுந்த கனி தந்து சீடர்களாய் வாழ்வோம் mikuntha kani thanthu sItarkaLay vazhvOm Eb Cm Bb அதுவே தகப்பனுக்கு புகழ்ச்சி உண்டாக்கும் athuvE thakappanukku pukazhssi uNtakkum Bb D துன்பத்தின் நடுவே நாம் நடக்கும்போதெல்லாம் thunpaththin natuvE nam natakkumpOthellam Gm Eb Gm வலக்கரம் தாங்கி நம்மை வாழ வைக்கின்றார் valakkaram thangki nammai vazha vaikkinRar Eb Cm Bb வாக்களித்த அனைத்தையும் செய்து முடிப்பார் vakkaLiththa anaiththaiyum seythu mutippar Eb Cm Bb ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார் eekkamellam eppatiyum niRaivERRuvar


https://churchspot.com/?p=1880

Send a Feedback about this Song


Latest Songs