Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நன்றிப்பலிபீடம் கட்டுவோம்

nanRippalipItam kattuvOm

 Em | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B நன்றிப்பலிபீடம் கட்டுவோம் nanRippalipItam kattuvOm C Em நல்ல தெய்வம் நன்மை செய்தார் nalla theyvam nanmai seythar Bm செய்த நன்மை ஆயிரங்கள் seytha nanmai aayirangkaL C Em சொல்லிச் சொல்லி பாடுவேன் sollis solli patuvEn Em B D Em நன்றி தகப்பனே நன்மை செய்தீரே nanRi thakappanE nanmai seythIrE Em D ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர் jIvan thanthu nIr anpukUrnthIr Em பாவம் நீங்கிட கழுவி விட்டீர் pavam nIngkita kazhuvi vittIr C D உமக்கென்று வாழ பிரித்தெடுத்து umakkenRu vazha piriththetuththu B7 Em உமது ஊழியம் செய்ய வைத்தீர் umathu uuzhiyam seyya vaiththIr Em D சிறந்த முறையிலே குரல் எழுப்பும் siRantha muRaiyilE kural ezhuppum Em சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே siluvai iraththam nIr sinthinIrE C D இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு iraththak kOttaikkuL vaiththuk koNtu B7 Em எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் ethiri nuzhaiyamal kaththukkoNtIr Em D இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர் iruLin athikaram akaRRivittIr Em இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டீர் iyEsu arasukkuL sErththuvittIr C D உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு umakku sonthamay vangkik koNtu B7 Em உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் urimais soththaka vaiththuk koNtIr Em D பார்க்கும் கண்களை தந்தீரய்யா parkkum kaNkaLai thanthIrayya Em பாடும் உதடுகள் தந்தீரய்யா patum uthatukaL thanthIrayya C D உழைக்கும் கரங்களை தந்தீரய்யா uzhaikkum karangkaLai thanthIrayya B7 Em ஓடும் கால்களைத் தந்தீரய்யா ootum kalkaLaith thanthIrayya Em D இருக்க நல்ல ஒரு வீடு தந்தீர் irukka nalla oru vItu thanthIr Em வாழத் தேவையான வசதி தந்தீர் vazhath thEvaiyana vasathi thanthIr C D கடுமையாக தினம் உழைக்க வைத்தீர் katumaiyaka thinam uzhaikka vaiththIr B7 Em கடனே இல்லாமல் வாழ வைத்தீர் katanE illamal vazha vaiththIr Em D புதிய உடன்பாட்டின் அடையாளமாய் puthiya utanpattin ataiyaLamay Em புனித இரத்தம் ஊற்றினீரே punitha iraththam uuRRinIrE C D சத்திய ஜீவ வார்த்தையாலே saththiya jIva varththaiyalE B7 Em மரித்த வாழ்வையே மாற்றினீரே mariththa vazhvaiyE maRRinIrE Em D எதிராய் வாழ்ந்து வந்த இவ்வுலகை ethiray vazhnthu vantha ivvulakai Em ஒப்புரவாக்கினீர் உம் இரத்தத்தால் oppuravakkinIr um iraththaththal C D தூரம் வாழ்ந்து வந்த எங்களையே thUram vazhnthu vantha engkaLaiyE B7 Em அருகில் கொண்டுவந்தீர் ஆவியினால் arukil koNtuvanthIr aaviyinal Em D குற்றம் செய்ததால் மரித்திருந்தோம் kuRRam seythathal mariththirunthOm Em இயேசுவோடே கூட எழச்செய்தீர் iyEsuvOtE kUta ezhasseythIr C D கிருபையினாலே இரட்சித்தீரே kirupaiyinalE iratsiththIrE B7 Em உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் unnathangkaLilE utkaras seythIr Em D இதய பெலவீனம் நீக்கினீரே ithaya pelavInam nIkkinIrE Em சுகர் வியாதிகள் போக்கினீரே sukar viyathikaL pOkkinIrE C D அல்சர் இல்லாமல் காத்தீரே alsar illamal kaththIrE B7 Em ஆஸ்மா முற்றிலும் நீங்கியதே aasma muRRilum nIngkiyathE Em D நல்ல குடும்பம் நீர் தந்தீரய்யா nalla kutumpam nIr thanthIrayya Em செல்ல பிள்ளைகள் தந்தீரய்யா sella piLLaikaL thanthIrayya C D அணைக்கும் கணவனை தந்தீரய்யா aNaikkum kaNavanai thanthIrayya B7 Em அன்பு மனைவியை தந்தீரய்யா anpu manaiviyai thanthIrayya

Send a Feedback about this Song