Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நமக்கொரு தகப்பன் உண்டு

namakkoru thakappan uNtu

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D நமக்கொரு தகப்பன் உண்டு namakkoru thakappan uNtu G அவரே நம் தெய்வம் avarE nam theyvam D C எல்லாமே அவரிலிருந்து வந்தன ellamE avarilirunthu vanthana D நாமோ அவருக்காக வாழ்ந்திடுவோம் namO avarukkaka vazhnthituvOm C G D திக்கற்ற பிள்ளைகளுக்கு தகப்பன் இவர் thikkaRRa piLLaikaLukku thakappan ivar C G D தேவைகளை அறிந்த நல்ல தந்தை இவர் thEvaikaLai aRintha nalla thanthai ivar G Em F#m D உணவு ஊட்டுகிறார் உடையும் உடுத்துகிறார் uNavu uuttukiRar utaiyum utuththukiRar D அப்பா.... அப்பா.... தகப்பனே appa.... appa.... thakappanE D7 D என்று கூப்பிடுவோம் enRu kUppituvOm C G D ஆட்கொண்டு நடத்துகிறார் அதிசயமாய் aatkoNtu nataththukiRar athisayamay C G D உருவாக்கி மகிழ்கின்றார் ஒவ்வொரு நாளும் uruvakki makizhkinRar ovvoru naLum G Em F#m D கேட்பதை கொடுத்திடுவார் தட்டும்போது திறந்திடுவார் kEtpathai kotuththituvar thattumpOthu thiRanthituvar C G D இரக்கம் நிறைந்த தந்தை அவர் irakkam niRaintha thanthai avar C G D ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று அவர் aaRuthal anaiththiRkum uuRRu avar G Em F#m D கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் அவர் தானே kaNavanai izhanthavarkku kappaLar avar thanE C G D குழந்தையாய் இருக்கும் போதே நேசித்தவர் kuzhanthaiyay irukkum pOthE nEsiththavar C G D எகிப்தில் இருந்து என்னை அழைத்துக்கொண்டார் ekipthil irunthu ennai azhaiththukkoNtar G Em F#m D கரங்கள் பிடித்துக் கொண்டு நடக்கப்பழக்குகிறார் karangkaL pitiththuk koNtu natakkappazhakkukiRar C G D அன்புகரங்களால் அணைத்துக் கொண்டார் anpukarangkaLal aNaiththuk koNtar C G D பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக் கொண்டார் parivu ennum kayiRukaLal piNaiththuk koNtar G Em F#m D நுகத்தை அகற்றிவிட்டார் ஜெயத்தை தந்துவிட்டார் nukaththai akaRRivittar jeyaththai thanthuvittar (பின்வருமாறும் பாடலாம்) pinvarumaRum patalam C G D எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே engkaL thakappanE engkaL thanthaiyE C G D எல்லாமே உம்மிடம் இருந்து வந்தன ellamE ummitam irunthu vanthana G Em F#m D எந்நாளும் உமக்குதானே ஆராதனை ennaLum umakkuthanE aarathanai C G D இரக்கம் நிறைந்த தந்தை நீரே irakkam niRaintha thanthai nIrE C G D ஆறுதல் அனைத்திற்கும் ஊற்று நீரே aaRuthal anaiththiRkum uuRRu nIrE G Em F#m D கணவனை இழந்தவர்க்கு காப்பாளர் நீர்தானையா kaNavanai izhanthavarkku kappaLar nIrthanaiya . . அப்பா.... அப்பா.... தகப்பனே நன்றி ஐயா appa.... appa.... thakappanE nanRi aiya

Send a Feedback about this Song