C Em
நான் ஜெபிக்கும் போதெல்லாம்
nan jepikkum athellam
F
உந்தன் சித்தம் செய்தி்ட
unthan siththam seyta
C Am
உம்மைப் போல் மாற்றிடும்
ummaip al maRRitum
G C
வாஞ்சையோடு கதறுவேன்
vanysaiatu kathaRuvEn
F
கர்த்தருக்கு காத்திரு
karththarukku kaththiru
C
புதுபெலன் அடைவாய்
puthupelan ataivay
G
நீ பறந்த போனாலும்
nI paRantha pOnalum
C C7
நீ நடந்து சென்றாலும்
nI natanthu senRalum
F
கர்த்தருக்கு காத்திரு
karththarukku kaththiru
C Am
கர்த்தருக்கு காத்திரு
karththarukku kaththiru
G G7 C
புதுபெலன், புதுபெலன் அடைவாய் (நான்)
puthupelan puthupelan ataivay nan
உம் வசனம் தியானிக்கையில்
um vasanam thiyanikkaiyil
தேவ ஞானம் தாருமே
thEva nyanam tharumE
அப்பமாக மாற்றிடும்
appamaka maRRitum
புசித்து நான் சந்தோஷிப்பேன் (நான்)
pusiththu nan sanashippEn nan
நான் நடக்கும் பாதையில்
nan natakkum pathaiyil
தவறாமல் காத்திடும்
thavaRamal kaththitum
துதர்ளை அனுப்பி
thutharLai anuppi
பாதயை செம்மை செய்யும் (நான்)
pathayai semmai seyyum nan