Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்

namE thirussapai kiRisthuvin thiru utal

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E F#m நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல் namE thirussapai kiRisthuvin thiru utal B E ஒவ்வொருவரும் அதன் தனித் தனி உறுப்புக்கள் ovvoruvarum athan thanith thani uRuppukkaL E G#m A F#m ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால் oru uRuppu thunpappattal thunpappattal A B E மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும் maRRa anaiththum thunpappatum kUtavE thunpappatum E A B E உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம் uNarnthituvOm iNainthituvOm A B E ஓர் உடலாய் செயல்படுவோம் oor utalay seyalpatuvOm E G#m A F#m ஒரு உறுப்பு புகழ் அடைந்தால் புகழ் அடைந்தால் oru uRuppu pukazh atainthal pukazh atainthal A B E மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் maRRa anaiththum makizhssiyuRum sErnthu makizhssiyuRum E G#m A F#m இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார் iyEsu kiRisthu patupattu pakaiyai ozhiththar A B E கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் katavuLOtu oppuravaka oru utalakkivittar E G#m A F#m பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும் pozhuthu inRu sayvathaRkuL sinam thaNiyattum A B E அலகைக்கு இனி இடம் வேண்டாம் இடமே alakaikku ini itam vENtam itamE கொடுக்க வேண்டாம் kotukka vENtam E G#m A F#m ஒரு உடலாய் இருப்பதனால் பொய்யை விலக்குவோம் oru utalay iruppathanal poyyai vilakkuvOm A B E உண்மைதனை பேசிடுவோம் நன்மை செய்திடுவோம் uNmaithanai pEsituvOm nanmai seythituvOm E G#m A F#m தேவையிலே உழல்வோர்க்கு பகிர்ந்து கொடுத்திட thEvaiyilE uzhalvOrkku pakirnthu kotuththita A B E நம் கைகளால் பாடுபட்டு உழைத்து மகிழ்ந்திடுவோம் nam kaikaLal patupattu uzhaiththu makizhnthituvOm E G#m A F#m கேட்போரெல்லாம் பயனடைந்து பக்தியில் வளர kEtpOrellam payanatainthu pakthiyil vaLara A B E நல்வார்த்தை நாள்தோறும் சொல்லி உதவிடுவோம் nalvarththai naLthORum solli uthavituvOm E G#m A F#m மனக்கசப்பு பழிச்சொற்கள் நீக்க வேண்டுமே manakkasappu pazhissoRkaL nIkka vENtumE A B E பரிவு காட்டி மனமாற மன்னிக்க வேண்டுமே parivu katti manamaRa mannikka vENtumE


https://churchspot.com/?p=1870

Send a Feedback about this Song


Latest Songs