Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நினைவு கூரும் தெய்வமே நன்றி

ninaivu kUrum theyvamE nanRi

 D | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm நினைவு கூரும் தெய்வமே நன்றி ninaivu kUrum theyvamE nanRi A7 A D நிம்மதி தருபவரே நன்றி nimmathi tharupavarE nanRi G D F#m நன்றி இயேசு ராஜா nanRi iyEsu raja A D நன்றி இயேசு ராஜா nanRi iyEsu raja D G நோவாவை நினைவு கூர்ந்ததால் nOvavai ninaivu kUrnthathal Em A F# Bm D பெருங்காற்று வீசச் செய்தீரே அன்று perungkaRRu vIsas seythIrE anRu G D A தண்ணீர் வற்றியதைய்யா thaNNIr vaRRiyathaiyya D G D விடுதலையும் வந்ததைய்யா vituthalaiyum vanthathaiyya D G ஆபிரகாமை நினைவு கூர்ந்ததால் aapirakamai ninaivu kUrnthathal Em A F# Bm D லோத்துவை காப்பாற்றினீரே lOththuvai kappaRRinIrE G D A எங்களையும் நினைவு கூர்ந்து engkaLaiyum ninaivu kUrnthu D G D எங்கள் சொந்தங்களை இரட்சியுமைய்யா engkaL sonthangkaLai iratsiyumaiyya D G அன்னாளை நினைவு கூர்ந்ததால் annaLai ninaivu kUrnthathal Em A F# Bm D ஆண்குழந்தை பெற்றெடுத்தாளே aaNkuzhanthai peRRetuththaLE G D A மலட்டு வாழ்க்கையெல்லாம் malattu vazhkkaiyellam D G D மாற்றுகிறீர் நன்றி ஐயா எங்கள் maRRukiRIr nanRi aiya engkaL D G கொர்நெலியு தான தர்மங்கள் ஒரு korneliyu thana tharmangkaL oru Em A F# Bm D தூதனைக் கொண்டு வந்தது thUthanaik koNtu vanthathu G D A குடும்பத்தையும் நண்பர்களையும் kutumpaththaiyum naNparkaLaiyum D G D இரட்சித்து அபிஷேகித்தீரே அவன் iratsiththu apishEkiththIrE avan D G ராகேலை நினைவு கூர்ந்ததால் rakElai ninaivu kUrnthathal Em A F# Bm D யோசேப்பை பரிசாய் தந்தீரே yOsEppai parisay thanthIrE G D A இன்னுமொரு மகனைத் தருவீர் innumoru makanaith tharuvIr D G D என்று சொல்லி துதிக்கச் செய்தீரே enRu solli thuthikkas seythIrE D G எக்காளம் ஊதும் போதெல்லாம் ekkaLam uuthum pOthellam Em A F# Bm D எங்களை நினைக்கின்றீர் engkaLai ninaikkinRIr G D A எதிரிகளின் கையிலிருந்து ethirikaLin kaiyilirunthu D G D இரட்சித்து காப்பாற்றுகிறீர் iratsiththu kappaRRukiRIr

Send a Feedback about this Song