Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நெருக்கடி வேளையில் பதிலளித்து

nerukkati vELaiyil pathilaLiththu

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Em நெருக்கடி வேளையில் பதிலளித்து nerukkati vELaiyil pathilaLiththu A D பாதுகாத்து நடத்திடுவார் pathukaththu nataththituvar A உன்னோடு இருந்து ஆதரித்து unnOtu irunthu aathariththu D தினமும் உதவிடுவார் thinamum uthavituvar D நீ செலுத்தும் காணிக்கைகள் nI seluththum kaNikkaikaL C G நினைவு கூர்ந்திடுவார் ninaivu kUrnthituvar Em நன்றி பலி அனைத்தையுமே nanRi pali anaiththaiyumE A D பிரியமாய் ஏற்றுக்கொள்வார் piriyamay eeRRukkoLvar D உன் மனம் விரும்புவதை un manam virumpuvathai C G உனக்குத் தந்திடுவார் unakkuth thanthituvar Em உனது திட்டங்களெல்லாம் unathu thittangkaLellam A D நிறைவேற்றி முடித்திடுவார் niRaivERRi mutiththituvar D உனக்கு வரும் வெற்றியைக் கண்டு unakku varum veRRiyaik kaNtu C G மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம் makizhssiyil aarpparippOm Em நம் தேவன் நாமத்திலே nam thEvan namaththilE A D வெற்றிக் கொடி நாட்டிடுவோம் veRRik koti nattituvOm D இரதங்களை நம்பும் மனிதர் irathangkaLai nampum manithar C G இடறி விழுந்தார்கள் itaRi vizhuntharkaL Em தேவனை நம்பும் நாமோ thEvanai nampum namO A D நிமிர்ந்து நின்றிடுவோம் nimirnthu ninRituvOm


https://churchspot.com/?p=1884

Send a Feedback about this Song


Latest Songs