Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பயமில்லையே

payamillaiyE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D C D பயமில்லையே.... பயமில்லையே payamillaiyE.... payamillaiyE A D G A பயமே எனக்கு இல்ல இனி payamE enakku illa ini D D7 G அநாதி தேவன் அடைக்கலமானாரே anathi thEvan ataikkalamanarE E D அவரது புயங்கள் ஆதாரமாயிற்றே avarathu puyangkaL aatharamayiRRE D D7 G இரட்சிக்கப்பட்ட பாக்கிவான் நானே iratsikkappatta pakkivan nanE E D எனக்கு ஒப்பான மனிதன் யாருண்டு enakku oppana manithan yaruNtu D D7 G சகாயம் செய்யும் கேடகமானாரே sakayam seyyum kEtakamanarE E D வெற்றி தருகின்ற பட்டயம் ஆனாரே veRRi tharukinRa pattayam aanarE D D7 G பாதுகாப்புடன் சுகமாய் வாழ்ந்திடுவேன் pathukapputan sukamay vazhnthituvEn E D திராட்சை ரசமும் தானியமும் உண்டு thiratsai rasamum thaniyamum uNtu E D (இயேசுவின் இரத்தமும் வார்த்தையும் எனக்குண்டு) iyEsuvin iraththamum varththaiyum enakkuNtu D D7 G எனது வானம் பனியைப் பெய்திடுமே enathu vanam paniyaip peythitumE E D மழையைப் பொழிந்து தேசத்தை நிரப்பிடுமே mazhaiyaip pozhinthu thEsaththai nirappitumE D D7 G எதிரிஎன்முன் கூனிக் குறுகிடுவான் ethirienmun kUnik kuRukituvan E D அவன் தலை மேலே ஏறி மிதித்திடுவேன் avan thalai mElE eeRi mithiththituvEn

Send a Feedback about this Song