D F#m Bm A
போதுமானவரே புதுமையானவரே
pOthumanavarE puthumaiyanavarE
A7 D
பாதுகாப்பவரே என் பாவம் தீர்த்தவரே
pathukappavarE en pavam thIrththavarE
F#m Bm G A A7 D
ஆராதனை ஆராதனை ஆயுளெல்லாம் ஆராதனை
aarathanai aarathanai aayuLellam aarathanai
D G
எனக்காகத் தண்டிக்கப்பட்டீரே
enakkakath thaNtikkappattIrE
A D
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
athanal nan mannikkappattEn
Bm F#m G
எனக்காகக் காயப்பட்டீரே
enakkakak kayappattIrE
F# Bm G D
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன்
athanal nan sukam peRRuk koNtEn
- ஆராதனை
- aarathanai
D G
எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
enakkaka puRakkaNikkappattIr
A D
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
athanal nan eeRRuk koLLappattEn
Bm F#m G
எனக்காக அவமானமடைந்து----(உம்)
enakkaka avamanamatainthu----um
F# Bm G D
மகிமையிலே பங்கு பெறச் செய்தீர் உமக்கு
makimaiyilE pangku peRas seythIr umakku
D G
பாவங்கள் சுமந்ததனால் நான்
pavangkaL sumanthathanal nan
A D
நீதிமானாய் மாற்றப்பட்டேன் நீர்
nIthimanay maRRappattEn nIr
Bm F#m G
மரணத்தை நீர் ஏற்றுக் கொண்டதால்------(நித்திய)
maraNaththai nIr eeRRuk koNtathal------niththiya
F# Bm G D
ஜீவனை நான் பெற்றுக் கொண்டேன் ஐயா
jIvanai nan peRRuk koNtEn aiya
D G
சிலுவையிலே ஏழ்மையானதால் (என்னை)
siluvaiyilE eezhmaiyanathal ennai
A D
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே நீர்
selvanthanay maRRivittIrE nIr
Bm F#m G
சாபங்களை சுமந்து கொண்டதால் நான்
sapangkaLai sumanthu koNtathal nan
F# Bm G D
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன் ஐயா நீர்
aasIrvatham peRRuk koNtEn aiya nIr