Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மனமிரங்கும் தெய்வம் இயேசு

manamirangkum theyvam iyEsu

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm மனமிரங்கும் தெய்வம் இயேசு manamirangkum theyvam iyEsu Am Bb Dm சுகம் தந்து நடத்திச் செல்வார் sukam thanthu nataththis selvar Dm F மனமிரங்கும் தெய்வம் இயேசு manamirangkum theyvam iyEsu Bb Dm சுகம் தந்து நடத்திச் செல்வார் sukam thanthu nataththis selvar C Am யேகோவா ரஃப்பா yEkOva rappa Bb Dm இன்றும் வாழ்கிறார் inRum vazhkiRar C Am சுகம் தரும் தெய்வம் இயேசு sukam tharum theyvam iyEsu Bb Dm சுகம் இன்று தருகிறார் sukam inRu tharukiRar Dm Am பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் மாமி pEthuru vIttukkuL nuzhainthar mami C Bb Dm கரத்தை பிடித்து தூக்கினார் karaththai pitiththu thUkkinar C காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று அவள் kayssal utanE anRu nIngkiRRu avaL Bb Dm கர்த்தர் தொண்டு செய்து மகிழ்ந்தாள் karththar thoNtu seythu makizhnthaL Dm Am குஷ்டரோகியை கண்டார் இயேசு kushtarOkiyai kaNtar iyEsu C Bb Dm கரங்கள் நீட்டித் தொட்டார் karangkaL nIttith thottar C சித்தமுண்டு சுத்தமாகு என்று siththamuNtu suththamaku enRu C Bb Dm சொல்லி சுகத்தைத் தந்தார் solli sukaththaith thanthar Dm Am நிமிர முடியாத கூனி அன்று nimira mutiyatha kUni anRu C Bb Dm இயேசு அவளைக் கண்டார் iyEsu avaLaik kaNtar C கைகள் அவள் மேலே வைத்தார் உடன் kaikaL avaL mElE vaiththar utan C Bb Dm நிமிர்ந்து துதிக்கச் செய்தார் nimirnthu thuthikkas seythar Dm Am பிறவிக் குருடன் பர்த்திமேயு அன்று piRavik kurutan parththimEyu anRu C Bb Dm இயேசுவே இரங்கும் என்றான் iyEsuvE irangkum enRan C பார்வையடைந்து மகிழ்ந்தான் உடன் parvaiyatainthu makizhnthan utan C Bb Dm இயேசு பின்னே நடந்தான் iyEsu pinnE natanthan Dm Am கதறும் பேதுருவைக் கண்டு இயேசு kathaRum pEthuruvaik kaNtu iyEsu C Bb Dm கரங்கள் நீட்டிப் பிடித்தார் karangkaL nIttip pitiththar C படகில் ஏறச் செய்து அவர் patakil eeRas seythu avar C Bb Dm கரையில் கொண்டு போய்ச் சேர்த்தார் karaiyil koNtu pOys sErththar

Send a Feedback about this Song