Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மரணமே உன் கூர் எங்கே

maraNamE un kUr engkE

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm மரணமே உன் கூர் எங்கே? maraNamE un kUr engkE Bb C Dm பாதாளமே உன் ஜெயம் எங்கே? pathaLamE un jeyam engkE Bb C மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு maraNaththai jeyiththa mannavan iyEsu Dm C எனக்குள் வந்துவிட்டார் enakkuL vanthuvittar சாவை அழித்து அழியா வாழ்வை savai azhiththu azhiya vazhvai A Bb C எனக்குத் தந்துவிட்டார் enakkuth thanthuvittar Dm சாவுக்கு அதிபதி சாத்தானை இயேசு savukku athipathi saththanai iyEsu சாவாலே வென்றுவிட்டார் savalE venRuvittar C மரண பயத்தினால் வாடும் மனிதரை maraNa payaththinal vatum manitharai F Bb Dm விடுவித்து மீட்டுக் கொண்டார் vituviththu mIttuk koNtar Dm பயமில்லையே மரண பயமில்லையே payamillaiyE maraNa payamillaiyE Dm ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார் jeyam etuththar iyEsu jeyam etuththar Dm அழிவுக்குரிய இவ்வுடல் ஒருநாள் azhivukkuriya ivvutal orunaL Dm அழியாமை அணிந்து கொள்ளும் azhiyamai aNinthu koLLum C சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள் savukkuriya ivvutal oru naL F Bb Dm சாகாமை அணிந்து கொள்ளும் sakamai aNinthu koLLum Dm இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும் iRanthOr mElum vazhvOr mElum ஆளுகை செய்திடவே aaLukai seythitavE C இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார் iyEsu mariththu uyirththu ezhunthar F Bb Dm இன்றைக்கும் ஜீவிக்கிறார் inRaikkum jIvikkiRar Dm கட்டளை பிறக்க தூதர் குரல் ஒலிக்க kattaLai piRakka thUthar kural olikka கர்த்தர் இயேசு வந்திடுவார் karththar iyEsu vanthituvar C கிறிஸ்துவுக்குள் வாழ்வோர் kiRisthuvukkuL vazhvOr C கிறிஸ்துவுக்குள் மரித்தோர் kiRisthuvukkuL mariththOr F Bb Dm எதிர் கொண்டு சென்றிடுவோம் ethir koNtu senRituvOm Dm பூமிக்குரிய கூடாரமான pUmikkuriya kUtaramana இவ்வீடு அழிந்தாலும் ivvItu azhinthalum C பரமன் கட்டிய நிலையான வீடு paraman kattiya nilaiyana vItu F Bb Dm பரலோகத்தில் உண்டு paralOkaththil uNtu Dm அகரமும் நகரமும் தொடக்கமும் முடிவும் akaramum nakaramum thotakkamum mutivum Dm நான் தானே என்று சொன்னவர் nan thanE enRu sonnavar C அவனவன் கிரியைக்குத் தகுந்த பரிசு அளிக்க avanavan kiriyaikkuth thakuntha parisu aLikka F Bb Dm சீக்கிரத்தில் வருகின்றார் sIkkiraththil varukinRar Dm பரிசுத்தவான்களின் மரணம் என்றும் parisuththavankaLin maraNam enRum Dm கர்த்தரின் பார்வையிலே karththarin parvaiyilE C அருமையானது மதிப்பிற்குரியது arumaiyanathu mathippiRkuriyathu F Bb Dm மகிழ்ந்து கொண்டாடு makizhnthu koNtatu

Send a Feedback about this Song