Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வைகறையில்

vaikaRaiyil

 Cm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm வைகறையில் (காலைநேரம்) உமக்காக vaikaRaiyil kalainEram umakkaka Eb வழிமேல் விழிவைத்து vazhimEl vizhivaiththu Bb Eb Cm காத்திருக்கின்றேன் இறைவா kaththirukkinREn iRaiva Cm Fm என் ஜெபம் கேட்டு பதில் தாரும் en jepam kEttu pathil tharum Bb7 Cm பெருமூச்சைப் பார்த்து மனம் இரங்கும் perumUssaip parththu manam irangkum Cm Fm உம் இல்லம் வந்தேன் உம் கிருபையினால் um illam vanthEn um kirupaiyinal Bb7 Cm பயபக்தியோடு பணிந்து கொண்டேன் payapakthiyOtu paNinthu koNtEn நிறைவான மகிழ்ச்சி உம் சமூகத்தில் niRaivana makizhssi um samUkaththil குறையில்லாத பேரின்பம் உம் பாதத்தில் kuRaiyillatha pErinpam um pathaththil ஆட்சி செய்யும் ஆளுநர் நீர்தானய்யா aatsi seyyum aaLunar nIrthanayya உம்மையன்றி வேறு ஒரு செல்வம் இல்லையே ummaiyanRi vERu oru selvam illaiyE நீர்தானே எனது உரிமைச் சொத்து nIrthanE enathu urimais soththu எனக்குரிய பங்கும் நீர்தானய்யா enakkuriya pangkum nIrthanayya படுகுழியில் பாதாளத்தில் விடமாட்டீர் patukuzhiyil pathaLaththil vitamattIr அழிந்துபோக அனுமதியும் தரமாட்டீர் azhinthupOka anumathiyum tharamattIr என் இதயம் பூரித்து துள்ளுகின்றது en ithayam pUriththu thuLLukinRathu என் உடலும் பாதுகாப்பில் இளைப்பாறுது en utalum pathukappil iLaippaRuthu காலைதோறும் திருப்தியாக்கும் உம் கிருபையால் kalaithORum thirupthiyakkum um kirupaiyal நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன் naLellam kaLikUrnthu makizhnthiruppEn எப்போதும் என்முன்னே நீர்தானய்யா eppOthum enmunnE nIrthanayya ஒருபோதும் அசைவுற விடமாட்டீர் orupOthum asaivuRa vitamattIr

Send a Feedback about this Song