Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்

inRu muthal nan unnai aasIrvathippEn

 Eb | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Eb Cm Gm Bb இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் inRu muthal nan unnai aasIrvathippEn Eb Cm Eb Cm எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் ellaiyilla nanmaikaLal nirappituvEn Cm Eb Cm பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன் periya inamakki aasIrvathippEn G Bb Eb Cm உனது பெயரை நான் உயர்த்திடுவேன் unathu peyarai nan uyarththituvEn Cm7 ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய் aasIrvatha vaykkalay nI iruppay Cm Eb Cm செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன் sellum itamellam kavalay nan iruppEn G Bb Eb Cm சொன்னதை செய்திடுவேன் கைவிடவே மாட்டேன் sonnathai seythituvEn kaivitavE mattEn Cm7 நீ வாழும் இந்த தேசம் உனக்குத் தந்திடுவேன் nI vazhum intha thEsam unakkuth thanthituvEn Cm Eb Cm பரவி பாய்கின்ற ஆறுகள் நீதானே paravi paykinRa aaRukaL nIthanE G Bb Eb Cm நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீ தானே nathiyOram vaLarukinRa thOttamum nI thanE Cm7 வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே vasanai tharukinRa santhanamum nIthanE Cm Eb Cm பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால் paththil oru pangku nI kotuththal G Bb Eb Cm வானத்தின் பலகணிகள் திறந்திடுவேன் vanaththin palakaNikaL thiRanthituvEn Cm7 இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன் itam koLLathamattum nirappituvEn Cm Eb Cm எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன் enathu sayalay uruvakki nataththukiREn G Bb Eb Cm பலுகி பெருகிடுங்கள் பூமியெல்லாம் நிரம்பிடுங்கள் paluki perukitungkaL pUmiyellam nirampitungkaL Cm7 உயிர் வாழும் அனைத்தின் மேல் ஆளுகை செய்திடுங்கள் uyir vazhum anaiththin mEl aaLukai seythitungkaL Cm Eb Cm வானத்து விண்மீன் போல ஒளி கொடுப்பாய் vanaththu viNmIn pOla oLi kotuppay G Bb Eb Cm கடற்கரை மணலை போல பெருகிடுவாய் kataRkarai maNalai pOla perukituvay Cm7 எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய் ethiriyin vasalkaLai urimai aakkituvay Cm Eb Cm நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே nIraNtai vaLarukinRa setiyum nIthanE G Bb Eb Cm மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே mathil mEl eeRukinRa kotiyum nIthanE Cm7 பகை நிறைந்த உலகத்திலே அன்பு கரம் நீட்டிடுவாய் pakai niRaintha ulakaththilE anpu karam nIttituvay Cm Eb Cm மாராவின் கசந்த தண்ணீர் மதுரமாகிடும் maravin kasantha thaNNIr mathuramakitum G Bb Eb Cm பன்னிரெண்டு நீருற்றும் ஏலீமும் உனக்கு உண்டு pannireNtu nIruRRum eelImum unakku uNtu Cm7 கல்வாரி நிழல்தனிலே காலமெல்லாம் வாழ்ந்திடுவாய் kalvari nizhalthanilE kalamellam vazhnthituvay Cm Eb Cm கர்த்தரின் குரலுக்கு கவனமாய் செவிகொடுத்து karththarin kuralukku kavanamay sevikotuththu G Bb Eb Cm பார்வைக்கு நல்லதையே செய்து parvaikku nallathaiyE seythu G Bb Eb Cm நீ வாழ்ந்து வந்தால் வியாதி வருவதில்லை nI vazhnthu vanthal viyathi varuvathillai Cm7 குணமாக்கும் ஆண்டவர் நான் kuNamakkum aaNtavar nan Cm Eb Cm உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன் uNavaiyum thaNNIraiyum aasIrvathippEn G Bb Eb Cm மலடு இருப்பதில்லை Abortion ஆவதில்லை malatu iruppathillai aavathillai Cm7 ஆவியிலும் உண்மையிலும் ஆராதனை செய்திடுங்கள் aaviyilum uNmaiyilum aarathanai seythitungkaL


https://churchspot.com/?p=1863

Send a Feedback about this Song


Latest Songs