Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை நான் போற்றுகிறேன் இறைவா

ummai nan pORRukiREn iRaiva

 G | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G G7 C உம்மை நான் போற்றுகிறேன் இறைவா ummai nan pORRukiREn iRaiva Am D G உம்மை நான் புகழ்கின்றேன் தேவா ummai nan pukazhkinREn thEva G7 C E போற்றி புகழ்கின்றேன் pORRi pukazhkinREn Am D G வாழ்த்தி வணங்குகின்றேன் vazhththi vaNangkukinREn G B Em என்னைக் கைதூக்கிவிட்டீர் ennaik kaithUkkivittIr Am D G எதிரியின் மேல் வெற்றி தந்தீர் ethiriyin mEl veRRi thanthIr E Am உதவி தேடி வந்தேன் uthavi thEti vanthEn D G உடல் சுகம் தந்தீரய்யா - ஆஆ utal sukam thanthIrayya - aaaa B D Em புகழ்ந்து பாடுவேன் (வோம்) pukazhnthu patuvEn vOm Am D G மகிழ்ந்து கொண்டாடுவேன் (வோம்) makizhnthu koNtatuvEn vOm B C A7 புகழ்ந்து பாடுவேன் (வோம்) pukazhnthu patuvEn vOm D G மகிழ்ந்து கொண்டாடுவேன் (வோம்) makizhnthu koNtatuvEn vOm G B Em மாலைநேரம் அழுகையென்றால் malainEram azhukaiyenRal Am D G காலைநேரம் ஆனந்தமே kalainEram aananthamE E Am நொடிப்பொழுது உந்தன் கோபம் notippozhuthu unthan kOpam D G தயவோ வாழ்நாளெல்லாம். thayavO vazhnaLellam. G B Em சாக்கு துணி களைந்துவிட்டீர் sakku thuNi kaLainthuvittIr Am D G மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர் makizhssi utai utuththivittIr E Am புலம்பலை நீக்கிவிட்டீர pulampalai nIkkivittIra D G புதுப்பாடல் நாவில் வைத்தீர். puthuppatal navil vaiththIr. G B Em என் உள்ளம் புகழ்ந்து பாடும் en uLLam pukazhnthu patum Am D G (இனி) மௌனமாய் இருப்பதில்லை ini maunamay iruppathillai E Am கர்த்தாவே என் தெய்வமே karththavE en theyvamE D G கரம்பிடித்த மெய் தீபமே karampitiththa mey thIpamE G B Em மலைபோல் நிற்கச் செய்தீர் malaipOl niRkas seythIr Am D G மாவேந்தன் உம் அன்பினால் mavEnthan um anpinal E Am நிலைகலங்கி போனேன் ஐயா nilaikalangki pOnEn aiya D G நின் முகம் மறைந்தபோது nin mukam maRainthapOthu G B Em புழுதி உம்மை புகழ முடியுமா? puzhuthi ummai pukazha mutiyuma Am D G சத்தியம் சொல்ல அதனால் இயலுமா? saththiyam solla athanal iyaluma E Am என் மீது இரங்கும் ஐயா en mIthu irangkum aiya D G எனக்குத் துணையாய் இரும் enakkuth thuNaiyay irum


https://churchspot.com/?p=1894

Send a Feedback about this Song


Latest Songs