Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கண்களை பதிய வைப்போம்

kaNkaLai pathiya vaippOm

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Em கண்களை பதிய வைப்போம் kaNkaLai pathiya vaippOm A D கர்த்தராம் இயேசுவின் மேல் karththaram iyEsuvin mEl Em கடந்ததை மறந்திடுவோம் katanthathai maRanthituvOm A D G D தொடர்ந்து முன் செல்லுவோம் thotarnthu mun selluvOm D G சூழ்ந்து நிற்கும் சுமைகள் sUzhnthu niRkum sumaikaL Em F#m நெருங்கி பற்றும் பாவங்கள் nerungki paRRum pavangkaL D Em உதறித் தள்ளிவிட்டு uthaRith thaLLivittu D A D ஓடுவோம் உறுதியுடன் ootuvOm uRuthiyutan D G இழிவை எண்ணாமலே izhivai eNNamalE Em F#m சிலுவையை சுமந்தாரே siluvaiyai sumantharE D Em வல்லவர் அரியணையின் vallavar ariyaNaiyin D A D வலப்பக்கம் வீற்றிருக்கின்றார் valappakkam vIRRirukkinRar D G தமக்கு வந்த எதிர்ப்பை thamakku vantha ethirppai Em F#m தாங்கி கொண்ட அவரை thangki koNta avarai D Em சிந்தையில் நிறுத்திடுவோம் (மனம்) sinthaiyil niRuththituvOm manam D A D சோர்ந்து போகமாட்டோம் sOrnthu pOkamattOm D G ஓட்டத்தை தொடங்கினவர் oottaththai thotangkinavar Em F#m தொடர்ந்து நடத்திடுவார் நம் thotarnthu nataththituvar nam D Em நிறைவு செய்திடுவார் niRaivu seythituvar D A D நிச்சயம் பரிசு உண்டு nissayam parisu uNtu D G மேகம் போன்ற சாட்சிகள் mEkam pOnRa satsikaL Em F#m நம்மை சூழ்ந்து நிற்க nammai sUzhnthu niRka D Em நியமித்த ஓட்டத்திலே niyamiththa oottaththilE D A D ஓடுவோம் பொறுமையோடு ootuvOm poRumaiyOtu D G பாவத்திற்கு எதிராய் pavaththiRku ethiray Em F#m போராட்டம் நமக்கு உண்டு pOrattam namakku uNtu D Em இரத்தம் சிந்தும் அளவு iraththam sinthum aLavu D A D எதிர்த்து நிற்கவில்லையே ethirththu niRkavillaiyE D G தடைகள் நீக்கும் இயேசு thataikaL nIkkum iyEsu Em F#m நமக்கு முன் செல்கிறார் namakku mun selkiRar D Em தடை செய்யும் கற்களெல்லாம் thatai seyyum kaRkaLellam D A D முன்னேற்றும் படிகளாகும் munnERRum patikaLakum


https://churchspot.com/?p=1872

Send a Feedback about this Song


Latest Songs