E F#m
பிரசன்னம் தாரும் பிரசன்னம்
pirasannam tharum pirasannam
B E
பிரசன்னம் தேவ பிரசன்னம்
pirasannam thEva pirasannam
E
இன்பப்பிரசன்னம்
inpappirasannam
A
இன்னல் போக்கும் பிரசன்னம்
innal akkum pirasannam
B
நேற்றும் இன்றும் என்றும் மாறா
nERRum inRum enRum maRa
E
தேவப்பிரசன்னம்
thEvappirasannam
...-பிரசன்னம்
...-pirasannam
E
வல்லப்பிரசன்னம்
vallappirasannam
A
வழிகாட்டும் பிரசன்னம்...
vazhikattum pirasannam...
B
வாழ்க்கையெங்கும் ஒளிவீசும்
vazhkkaiyengkum oLivIsum
E
தேவப்பிரசன்னம்
thEvappirasannam
-பிரசன்னம்
-pirasannam
E
ஜீவப்பிரசன்னம்
jIvappirasannam
A
தாகம் தீர்க்கும் பிரசன்னம்...
thakam thIrkkum pirasannam...
B
ஜீவத்தண்ணீர் பொங்கிவரும்
jIvaththaNNIr angkivarum
E
தேவப்பிரசன்னம்
thEvappirasannam
-பிரசன்னம்
-pirasannam