D
திருப்தியாக்கி நடத்திடுவார்
thirupthiyakki nataththituvar
Bm A
தேவைகளை சந்திப்பார்
thEvaikaLai santhippar
மீதம் எடுக்க வைப்பார்
mItham etukka vaippar
D A D
பிறருக்கு கொடுக்க வைப்பார்
piRarukku kotukka vaippar
D Em
பாடி கொண்டாடுவோம்
pati koNtatuvOm
A D
கோடி நன்றி சொல்லுவோம்
kOti nanRi solluvOm
D Em
ஐந்து அப்பங்களை,
ainthu appangkaLai
A D
ஆயிரமாய் பெருகச்செய்தார்
aayiramay perukasseythar
G Em A
ஐயாயிரம் ஆண்களுக்கு,
aiyayiram aaNkaLukku
D
வயிராற உணவளித்தார்
vayiraRa uNavaLiththar
D Em
பொன்னோடும் பொருளோடும்,
ponnOtum poruLOtum
A D
புறப்படச் செய்தாரே
puRappatas seytharE
G Em A
பலவீனம் இல்லாமலே,
palavInam illamalE
D
பாதுகாத்து நடத்தினாரே - ஒரு
pathukaththu nataththinarE - oru
D Em
காடைகள் வரவழைத்தார்,
kataikaL varavazhaiththar
A D
மன்னாவால் உணவளித்தார்
mannaval uNavaLiththar
G Em A
கற்பாறையை பிளந்து,
kaRpaRaiyai piLanthu
D
தண்ணீர்கள் ஓடச்செய்தார்
thaNNIrkaL ootasseythar
D Em
நீடிய ஆயுள் தந்து,
nItiya aayuL thanthu
A D
நிறைவோடு நடத்திடுவார்
niRaivOtu nataththituvar
G Em A
முதிர் வயதானாலும்,
muthir vayathanalum
D
பசுமையாய் வாழச் செய்வார்
pasumaiyay vazhas seyvar
D Em
கெம்பீர சத்ததோடு,
kempIra saththathOtu
A D
ஆரவார முழக்கத்தோடு
aaravara muzhakkaththOtu
G Em A
தெரிந்து கொண்ட தம் மக்களை,
therinthu koNta tham makkaLai
D
தினமும் நடத்தி சென்றார்
thinamum nataththi senRar
D Em
துதிக்கும்போதெல்லாம்,
thuthikkumpOthellam
A D
சுவையான உணவு அது
suvaiyana uNavu athu
G Em A
ஆத்மா திருப்தியாகும்,
aathma thirupthiyakum
D
ஆனந்த ராகம் பிறக்கும்.
aanantha rakam piRakkum.