Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பாடுவேன்(வோம்) மகிழ்வேன்(வோம்)

patuvEnvOm makizhvEnvOm

 Dm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm பாடுவேன்(வோம்) மகிழ்வேன்(வோம்) patuvEnvOm makizhvEnvOm கொண்டாடுவேன்(வோம்) koNtatuvEnvOm C Bb அப்பா சமூகத்தில் பாடி appa samUkaththil pati C Dm மகிழ்ந்து கொண்டாடுவேன்(வோம்) makizhnthu koNtatuvEnvOm Dm F அக்கினி மதில் நீரே akkini mathil nIrE G Am ஆறுதல் மழை நீரே aaRuthal mazhai nIrE F C இக்கட்டில் துணை நீரே ikkattil thuNai nIrE Gm C Dm இருளில் வெளிச்சம் நீரே iruLil veLissam nIrE A Bb Dm நன்றி நன்றி நன்றி - 2 nanRi nanRi nanRi - 2 Dm F துயர்நீக்கும் மருத்துவரே thuyarnIkkum maruththuvarE G Am என் துதிக்குப் பாத்திரரே en thuthikkup paththirarE F C பெலனெல்லாம் நீர்தானையா pelanellam nIrthanaiya Gm C Dm பிரியமும் நீர்தானையா - என் piriyamum nIrthanaiya - en Dm F கல்வாரி சிலுவையினால் - என் kalvari siluvaiyinal - en G Am சாபங்கள் உடைந்ததையா sapangkaL utainthathaiya F C ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் இந்த aapirakamin aasIrvathangkaL intha Gm C Dm அடிமைக்கு கிடைத்ததையா atimaikku kitaiththathaiya Dm F இயேசுவே உம் இரத்தத்தால் iyEsuvE um iraththaththal G Am என்னை நீதிமானாய் மாற்றினீரே ennai nIthimanay maRRinIrE F C பரிசுத்த ஆவி தந்து உம் parisuththa aavi thanthu um Gm C Dm அன்பை ஊற்றினீரே anpai uuRRinIrE Dm F உம்மையே நம்பி வாழ்வதால் ummaiyE nampi vazhvathal G Am உமக்கே சொந்தமானேன் என் umakkE sonthamanEn en F C உயிரான கிறிஸ்து வந்ததால் உம் uyirana kiRisthu vanthathal um Gm C Dm உறவுக்குள் வந்துவிட்டேன் uRavukkuL vanthuvittEn Dm F இவ்வுலகப் போக்கின்படி ivvulakap pOkkinpati G Am நான் வாழ்ந்தேன் பலநாட்கள் nan vazhnthEn palanatkaL F C உம்மோடு இணைத்தீரைய்யா உம் ummOtu iNaiththIraiyya um Gm C Dm மிகுந்த இரக்கத்தினால் mikuntha irakkaththinal Dm F வாழ்வு தரும் ஊற்று நீரே vazhvu tharum uuRRu nIrE G Am வழிகாட்டும் தீபம் நீரே vazhikattum thIpam nIrE F C புயலில் புகலிடமே கடும் puyalil pukalitamE katum Gm C Dm வெயிலில் குளிர் நிழலே veyilil kuLir nizhalE Dm F பேரின்ப நீரோடையில் pErinpa nIrOtaiyil G Am என் தாகம் தணிப்பவரே en thakam thaNippavarE F C உமது பேரன்பு அது umathu pEranpu athu Gm C Dm எத்தனை மேலானது eththanai mElanathu


https://churchspot.com/?p=1911

Send a Feedback about this Song


Latest Songs