Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
முகமலர்ந்து கொடுப்பவரை

mukamalarnthu kotuppavarai

 Em | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B முகமலர்ந்து கொடுப்பவரை கர்த்தர் நேசிக்கிறார் mukamalarnthu kotuppavarai karththar nEsikkiRar D C Em உற்சாக மனதுடனே கொடுத்திடுவோம் uRsaka manathutanE kotuththituvOm Em A E வருத்தத்தோடல்ல, கட்டாயத்தாலல்ல varuththaththOtalla kattayaththalalla D C B Em இருப்பதை விருப்பமுடன், கொடுத்திடுவோம் iruppathai viruppamutan kotuththituvOm E D Em விதை விதைத்திடுவோம் அறுவடை செய்வோம் vithai vithaiththituvOm aRuvatai seyvOm அதிகமாய் விதைத்தால், அதிக அறுவடை athikamay vithaiththal athika aRuvatai ஏழ்மை நிலையிலிருந்து இன்றே விடுதலை eezhmai nilaiyilirunthu inRE vituthalai அளவின்றி கொடுத்து, செல்வர்களாவோம் aLavinRi kotuththu selvarkaLavOm அமுக்கி குலுக்கி மடியில் அளந்து போடுவார் amukki kulukki matiyil aLanthu pOtuvar ...முகமலர்ந்து ...mukamalarnthu ஏழைக்கு இரங்கி கொடுக்கும் போதெல்லாம் eezhaikku irangki kotukkum pOthellam கர்த்தருக்கு கடன் கொடுத்து திரும்ப பெற்றிடுவோம் karththarukku katan kotuththu thirumpa peRRituvOm எந்த நிலையிலும் தேவையானதெல்லாம் entha nilaiyilum thEvaiyanathellam எப்போதும் நமக்கு தந்திடுவாரே eppOthum namakku thanthituvarE ...முகமலர்ந்து ...mukamalarnthu நற்செயல் செய்ய வேண்டிய அனைத்தும் naRseyal seyya vENtiya anaiththum மிகுதியாகவே தந்திடுவாரே mikuthiyakavE thanthituvarE எல்லா நன்மைகளால் நிரப்ப வல்லவர் ella nanmaikaLal nirappa vallavar குறைகளை நிறைவாக்கி நடத்திடுவார் kuRaikaLai niRaivakki nataththituvar ...முகமலர்ந்து ...mukamalarnthu

Send a Feedback about this Song